wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

CLASS 6 OVERALL REVISION

Total questions: 25

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

பாரதிதாசனின் இயற்பெயர்

a)

கனகசபை

b)

சுப்புரமனியம்

c)

கனகசுப்புரத்தினம்

2.

பாரதிதாசனின் பட்டபெயர்

a)

புரட்சிதலைவர்

b)

புரட்சிமணி

c)

புரட்சிக்கவி

3.

அமுதென்று - பிரித்து எழுதுக

a)

அமுத+என்று

b)

அமுதெ+ஏன்று

c)

அமுது+என்று

4.

செம்பயிர் - பிரித்து எழுதுக

a)

செம்மை+பயிர்

b)

செம்+பயிர்

c)

செம்பு+பயிர்

5.

_____________ எனும் இலக்கண நூல் உலகில் மிகப்பழைமையான நூல்

a)

திருக்குறள்

b)

தொல்காப்பியம்

c)

புறநானூறு

6.

மலரின் ________ பருவம் மொட்டு

a)

முதலாம்

b)

இரண்டாம்

c)

மூன்றாம்

7.

4589 - தமிழ் எண்ணை தேர்ந்தெடு

a)

சருஅகூ

b)

யரலவ

c)

கமதுர

8.

197 - தமிழ் எண்ணைத் தேர்ந்தெடு

a)

உஎசு

b)

ககூச

c)

ககூஎ

9.

உயிரெழுத்துகள் எத்தனை?

a)

12

b)

247

c)

18

10.

உயிர்மெய் எழுத்துகள் எத்தனை?

a)

247

b)

18

c)

216

11.

சார்பெழுத்துகள் மொத்தம் எத்தனை?

a)

20

b)

10

c)

11

12.

யரலவழள மெல்லினம் - சரியா? தவறா?

a)

சரி

b)

தவறு

13.

சிலப்பதிகாரம் ___________, ___________ மற்றும் ____________ ஆகியவற்றை வாழ்த்தித் தொடங்குகிறது

a)

வானம், பூமி, காற்று

b)

இரவு, பகல், மதியம்

c)

வெண்ணிலவு, கதிரவன், மாமழை

14.

திங்கள் பொருள் கூறுக

a)

நிலவு

b)

மதியம்

c)

நேரம்

15.

வலசையின்போது பறவையின் தலையில் ____________ வளரும்

a)

சிறகு

b)

கற்றை முடி

c)

நகம்

16.

பறவைகள் தட்பவெப்பநிலை மாற்றம் காரணமாக இடம் பெயர்கின்றன

சரியா? தவறா?

a)

சரி

b)

தவறு

17.

பாரதியாரின் இயற்பெயர்

a)

சுப்பிரமணியம்

b)

சுப்புரத்தினம்

c)

கனகசுப்புரத்தினம்

18.

நல்ல நீரையுடைய கிண்றும் அதைச் சுற்றிலும் _______________ மரங்களும்வேண்டும் என்று பாரதியார் கூறுகிறார்

a)

பனை

b)

வாழை

c)

தென்னை

19.

பாரதியாருக்கு வழங்கிய பட்டம் ?

a)

மகாகவி

b)

மக்கள்கவி

c)

மகாகவிஞர்

20.

ஆய்தக்குறுக்கம் சார்பெழுத்து

சரியா? தவறா?

a)

சரி

b)

தவறு

21.

ஓய்வற ________________

a)

தூங்கு

b)

உழை

c)

ம்கிழ்

22.

பாரதியார் ___________ நிலம் வேண்டும் என்கிறார்

a)

ஜான்

b)

படி

c)

காணி

23.

ஔடதம் - பொருள் கூறுக

a)

மருந்து

b)

அமிழ்தம்

c)

அதிரசம்

24.

மாத்திரை கூறுக - காக்கை

a)

கா- 2; க்- 1; கை - 2 = 5

b)

கா- 1; க் - 1; கை - 2 = 4

c)

கா - 2; க் - 1/2; கை - 2 = 4 1/2

25.

மத்திரைத் தறுக - பட்டிணம்

a)

ப - 2; ட்- 1; டி- 2; ண- 2; ம்- 1 = 8

b)

ப - 1; ட்- 1/2; டி- 1; ண- 1; ம்- 1/2 = 4

c)

ப - 1; ட் - 1; டி - 2; ண - 1; ம் - 1 = 6