WorksheetsInternational Games
Total questions: 6
Worksheet time: 6mins
உலக கிண்ண போட்டியில் ஏழு முறை தகுதி பெற்றது.
பூப்பந்துப் போட்டி
ஹாக்கிப் போட்டி
காற்பந்துப் போட்டி
1967 மற்றும் 1992 ஆம் ஆண்டுகளில் தோமஸ் கிண்ணத்தை வெற்றது?
ஓட்டப்பந்தயம்
நீச்சல் போட்டி
பூப்பந்துப் போட்டி
2014 இல் கிலாஸ்கோவில் நடைபெற்ற போட்டியில் முகமட் மன்சுர் முதல் தங்கப் பதக்கத்தைப் பெற்றார்.
எடைதூக்கம் போட்டி
காற்பந்துப் போட்டி
ஓட்டப்பந்தயம்
1968 இல் நடந்த ஒலிம்பிக் போட்டியில் டான் ஸ்ரீ டத்தோ டாக்டர் எம். ஜெகதீசன் இறுதி சுற்றுக்குத் தகுதி பெற்றார்.
ஓட்டப்பந்தயம்
காற்பந்துப் போட்டி
மீள்பலகையில் குதிக்கும் நீச்சல் போட்டி
உய் சி லியோங் நாட்டிற்குத் தங்கத்தை வெற்று பெருமை சேர்த்தார்.
பூப்பந்துப் போட்டி
ஹாக்கிப் போட்டி
நீள்பலகையில் குதிக்கும் நீச்சல் போட்டி
1962 மற்றும் 1974 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசியா விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வெற்றது.
காற்பந்துப் போட்டி
ஓட்டப்பந்தயம்
ஹாக்கிப் போட்டி
