Free Printable Worksheets
NEW
Font size
More settings
வை____கோ ல்.
ங்
க்
பாலைவனக்கப்பல்_______
ஓநாய்
ஒட்டகம்
ஆறுகள் சென்று சேருமிடம்_________.
ஓடம்
கடல்
பச்சை நிறம்________
வைக்கோல்
பசுமை
நெற்பயிரின் உலர்ந்த தாள்.
பயிர்
வெயில்×________
வெப்பம்
நிழல்
கதை+என்ன=_________
கதையென்ன
கதயென்ன
மேலே×_________
கீழே
நடுவே
வயல்+வெளிகள்=__________
வயற்வெளிகள்
வயல்வெளிகள்
அ னை வ _____ம்.
று
ரு