Worksheetsகணித பிரச்சனை கணக்குகள்
Total questions: 24
Worksheet time: 15mins
படம் ஒரு சொற்றோடரை காட்டுகிறது
MASALAH MATEMATIK
சொற்றோடெரிலுள்ளே"A" எழுத்துகளுக்கும்,மொத்த
எழுத்துகளுக்கும் உள்ளே
விகித்தத்தைக் குறிப்பிடுக
5:11
7:16
5:16
16:5
படம்2, ஓர் என் அட்டையைக் காட்டுகிறது
(9.073)
என் அட்டையிலுள்ள என் 9க்கும் என் 7க்கும் இடையே உள்ளே வேறுபாட்டைக் கணக்கிடுக
7.93
8.53
8.93
8.97
2 நிமிடத்தில் 30 %
6 வினாடி
18 வினாடி
36 வினாடி
30 வினாடி
6815 + 532 x 16 =
15 207
117 252
15 327
107 552
9.3- (5.1+3.84) =
0.34
0.36
3.85
8.04
24 x _______=96ஆயிரம்
4
40
400
4 000
படம்6, நான்கு என் அட்டையைக் காட்டுகிறது
k.)38
L.)17
M.)87
N.)59
எந்த என் அட்டை,பகா என்னைக் குறிக்கிறது?
K மற்றும் L
L மற்றும் N
M மற்றும் N
K,M மற்றும் N
4 சட்டைகளின் விலை RM 180 ஆகும்.ஒரு சட்டையைக் கணக்கிடுக .
RM 20
RM 35
RM 40
RM 45
ஒரே மாதிரியான 44 சட்டைகளின் விலை RM 1 738ஆகும். 9 சட்டைகளின் விலையைக் கணக்கிடுக.விடையைக் கிட்டிய ரிங்கிட்டில் குறிப்பிடுக
RM 39.50
RM 355.50
RM 355.00
RM 360.00
நிரஞ்சனா 2 457 மணிகள் வைத்திருந்தால்.மொத்த மணிகளையும் தன் 6 நண்பர்களுடன் சமமாகப் பகிர்ந்து கொண்டால்.ஒருவருக்கு எவ்வளவு மணிகள் கிடைத்திருக்கும்?
351
307
409
1 051
20ஜோடி காலுறைகளின் விலை RM 110 எனின் 7 ஜோடி கழுரைகளின் விலை எவ்வளவு ?
RM 5.50
RM 38.50
RM 16.50
RM 71.50
K
B
A
T
சஞ்சனா, போட்டி விளையாட்டின் போது 4L 260ML சுவைப்பாணத்தைச் சம அளவிலான 3 களங்களில் தயாரித்துவைத்தால். ஒரு காளானில் உள்ள சுவைப்பாணத்தின் கொள்ளளவை இல் கணக்கிடுக.
1 920 ML
1 420 ML
1 380 ML
1 200 ML
16 பேருந்துகளில் 624 மாணவர்கள் பயணம் செய்தனர்.அப்படியெனில் ஒரே மாதிரியான 12 பேருந்துகளில் பயணம் செய்த மாணவர்கள் எண்ணிக்கை என்ன ?
39
298
182
468
ஒரே மாதிரியான 17 தொப்பிகளின் விலை 442 எனின் 7 தொப்பிகள் விலை எவ்வுளவு
RM 26
RM 130
RM 182
RM 202
30 முட்டைகள் கொண்ட ஒரு முட்டைஅட்டையின் விலை RM 10.50எனில் 1 முட்டைகளில் விலை என்ன
RM 0.32
RM 0.35
RM 0.45
RM 0.47
K
B
A
T
ஒரு நீர்ப்பூட்டியின் விலைRM 17.30 ஆகும்.ஒரு பெட்டியில் 24 நீர்ப்பூட்டிகள்
அடுக்கப்பட்டன.பெட்டியில் உள்ள நிறப்பூட்டிகளின் மொத்த விலையைக் கிட்டிய ரிங்கிட்டில் கணக்கிடுக .
RM 410
RM 415
RM 420
RM 425
K
B
A
T
விமல் இருபது RM 50 நோட்டுகள் வைத்திருந்தான்.மொத்த தொகையையும் தன் 4 தம்பிகளுடன் சமமாகப் பகிர்ந்துக் கொண்டான் .இருவர் பெற்ற
தொகை எவ்வளவு ?
RM 200
RM 300
RM 400
RM 500
பதினாறு புள்ளி இரண்டு எட்டை என்னில் எழுதுக .
16.28
16.82
16.24
16.42
வாணி 5 பொட்டலம் பிஸ்கட் வாங்கினால். அவள் வங்கியே மொத்த பிஸ்கட் 60 துண்டுகள் ஆகும் . மறுநாள் அதே 15 மாதிரியான பொட்டலம் பிஸ்கட் வாங்கினால் .
i.) மறுநாள் வாணி வாங்கிய பிஸ்கட் துண்டுகளின் எண்ணிக்கை என்ன ?
6 வகுத்தல்5 =15x12=180
6-5=180=12x15=1100
கணிப்பியைக் கொண்டு கணக்குக்குத் தீர்வு காண்க
20984 x 22 -53067 =
408581
85401
36547
647453
கணிப்பியைக் கொண்டு கணக்குக்குத் தீர்வு காண்க
1634 840 -550 087 x2 =
2168 906
559476
464865833
879775
கணித பிரச்சனை கணக்கு
4.23x200=
846
648
864
684
கணித பிரச்சனை கணக்கு
0.012x300
36
63
360
630
பிரச்சனைக் கணக்குகள்
7x8=
5x6=
6x3=
7x12=
10x4=
i.)56
ii.)30
iii.)18
iv.)72
v.)40
i.)40
ii.)18
iii.)72
iv.)30
v.)56
i.)72
ii.)56
iii.)40
iv.)18
v.)30
