Free Printable Worksheets
Font size
More settings
______ புட்டி
கண்ணீர்ப்
தண்ணீர்ப்
தன்னீர்ப்
_______ கட்டு
புதினாக்
புதிணாக்
புதிநாக்
சமையல் ___________
என்னெய்
எண்ணெய்
எந்நெய்
புதிய ________
காலநி
காலனி
காலணி
_______ பலகாரம்
இனிப்புப்
இணிப்புப்
இநிப்புப்
நெகிழி ______
நாற்காலி
ணாற்காலி
னாற்காலி
_____ பானம்
இளநீர்
இளணீர்
இளனீர்
_____ வெள்ளி
ணூறு
நூறு
னூறு
_______ ஓசை
மணி
மனி
மநி
______ பை
ணெகிழிப்
னெகிழிப்
நெகிழிப்