Free Printable Worksheets
Font size
More settings
அப்துல் கலாமுக்கு எத்தனை வது வயதில் அறிவியல் ஆர்வம் ஏற்பட்டது?
12 வயது
10 வயது
9 வயது
கலாம் அவர்கள் தன்னுடைய வாழ்க்கைக்கு வலு சேர்த்ததாக எந்த நூலை குறிப்பிடுகிறார்?
இனியவை நாற்பது
மூதுரை
திருக்குறள்
300 கிராம் எடை கொண்ட செயற்கை கால்கள் எதைக் கொண்டு உருவாக்கப்பட்டது?
கார்பன் இழைகள்
பிளாஸ்டிக் குழாய்கள்
மின்காந்த துகள்கள்