NEW
Font size
Worksheetsசெய்யுள் (படிவம் 2)
Total questions: 16
Worksheet time: 7mins
நாலாயிரத் திவ்வியப்பிரபந்தத்தை இயற்றியவர் யார்?
பெரியாழ்வார்
பொய்கையாழ்வார்
நம்மாழ்வார்
துன்பங்கள் நீங்க நாம் __________________________ வேண்டும்.
கோவில்களில் தேங்காய் உடைக்க வேண்டும்
சாமி கயிற்றைக் கட்ட வேண்டும்
நம்பிக்கையுடன் இறவனை வணங்க வேண்டும்
பெரியவர் கேண்மை பிறைபோல நாளும்
வரிசை வரிசையா நந்தும் - வரிசையால்
____________________________________________________
தானே சிறியார் தொடர்பு
விடுப்பட்ட வரியைத் தேர்ந்தெடுக.
சுடரொழி யானடிக்கே சூட்டினேன் சொன்மாலை
இடரொழி நீங்குகவே யென்று
வானூர் மதியம்போல் வைகலும் தேயுமே
கீழ்க்காணும் செய்யுளின் விடுபட்டுள்ள வரிகளைத் தெரிவு செய்க.
__________________________
__________________________
வானூர் மதியம்போல் வைகலும் தேயுமே
தானே சிறியார் தொடர்பு
வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக – செய்ய
பெரியவர் கேண்மை பிறைபோல நாளும்
வரிசை வரிசையா நந்தும் – வரிசையால்
சுடராழி யானடிக்கே சூட்டினேன் சொன்மாலை
இடராழி நீங்குகவே யென்று
தன் தேசமல்லாற் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு
கீழ்க்காணும் செய்யுளில் கோடிடப்பட்ட சொல்லின் பொருள் என்ன?
பெரியவர் கேண்மை பிறைபோல நாளும் வரிசை வரிசையாய் ____நந்தும்____
வரிசையால் வானூர் மதியம்போல் வைகலும் தேயுமே தானே சிறியார் தொடர்பு
சிறக்கும்
தேயும்
வளரும்
நலியும்
செய்யுளுக்கு ஏற்ற பொருளைத் தேர்வு செய்க.
வரிசையா நந்தும் =
நிதமும் தொய்வடையும்
வளர்ந்து செல்லும்
நிலவு போல என்றும்
பண்புடையவர் நட்பு
பெரியவர் கேண்மை என்ற செய்யுளின் பொருள் எது ?
தீய பண்பாளர் நட்பு
வளர்ந்து செல்லும்
பண்புடையவர் நட்பு
நிலவு போல என்றும்
வானிலுள்ள நிலவுக்கு ஏற்ற செய்யுள் வரி எது ?
வானூர் மதியம்
பிறைபோல் நாளும்
வைகலும் தேயும்
வரிசையா நந்தும்
வைகலும் தேயும் என்ற செய்யுளுக்கு ஏற்ற பொருள் எது ?
வானிலுள்ள நிலவு
நிலவு போல என்றும்
வளர்ந்து செல்லும்
நிதமும் தொய்வடையும்
தீய பண்பாளர் நட்பு எந்த செய்யுளைக் குறிக்கிறது ?
பெரியவர் கேண்மை
சிறியார் தொடர்பு
வானூர் மதியம்
வரிசையா நந்தும்
பிறைபோல் நாளும் =
வானிலுள்ள நிலவு
நிதமும் தொய்வடையும்
நிலவு போல என்றும்
வளர்ந்து செல்லும்
'சூட்டினேன் சொன்மாலை' எனும் வரிகளுக்கேற்ற பொருளினைத் தேர்ந்தெடுக
துன்பங்கள் நீங்க
சக்கரத்தைக் கையில் ஏந்திய
பாமாலையைச் சூட்டுகிறேன்
'துன்பங்கள் நீங்க' எனும் பொருளுக்கு ஏற்ற வரிகளைத் தெரிவு செய்க.
சுடராழி யானடிக்கே
இடராழி நீங்குகவே யென்று
வையம் தகளியா
'பூமி' எனும் சொல்லை நாலாயிரத் திவ்வியப்பிரபந்தத்தில் எதற்கு உவமையாகக் குறிப்பிட்டுள்ளார் பொய்கையாழ்வார்?
நெய்யாக
சுடரொழி
அகல் விளக்காக
நாலாயிரத் திவ்வியப்பிரபந்தத்தின் மூன்றாவது வரியினைத் தெரிவு செய்க.
வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய
இடராழி நீங்குகவே யென்று
சுடராழி யானடிக்கே சூட்டினேன் சொன்மாலை
'சுடராழி யானடிக்கே' எனும் வரியின் பொருளினைத் தெரிவு செய்க.
விளக்கின் சுடரொளியாகவும் பாவித்து
ஒளி வீசும் சக்கரத்தைக் கையில் ஏந்திய திருமாலின் திருவடிகளுக்கு
சூரியனை விளக்கின் சுடரொளியாகவும்
