wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

விநாயகர் சதுர்த்தி

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

a)

மோதகம்

b)

லட்டு

c)

பாவ்

d)

பலகாரம்

2.

a)

மகாபரதம்

b)

உடைந்த தந்தம்

c)

தியாகம்

d)

விநாயகர் அகவல்

3.

a)

லட்டு

b)

ஆசையை அடக்குதல்

c)

தியாகம்

d)

ஞானம்

4.

பெரிய காது

a)

நல்லதைக் கேள்

b)

குறைவாக கேள்

c)

அதிகம் பேசக்கூடாது

d)

கூர்மையான கண்

5.

விநாயகர் அகவல்

a)

விநாயகர் உணவு

b)

விநாயகர் நூல்

c)

விநாயகரின் நாமம்

6.

இப்படத்தில் இருப்பவருக்காகக் கொண்டாடப்படும் விழா

a)

சஷ்டி

b)

ஏகாதசி

c)

சிவன் ராத்திரி

d)

விநாயகர் சதுர்த்தி

7.

விநாயகரின் வாகனம் என்ன?

a)

சிங்கம்

b)

யானை

c)

மூஷிகன்

d)

மயில்

8.

விநாயகரின் கரத்தில் இருக்கும் பொருள்கள் யாவை?

a)

லட்டு

b)

மோதகம்

c)

அங்குசம்

d)

வேல்

e)

பாசம்

9.

விநாயகரின் மூல மந்திரம்.

a)

ஓம் நமசிவாய

b)

ஓம் விநாயகரே போற்றி

c)

ஒம் கம் கணபதயே நமஹ

d)

ஓம் சரவணபவாய நமஹ

10.

கணபதியை முழுமுதற் கடவுளாகக் கொண்ட வழிபாடு _________________.

a)

கௌமாரம்

b)

சைவம்

c)

காணாபத்யம்

11.

விநாயகரை எப்படி வணங்குவது?

a)

மண்டியிட்டு

b)

தோப்புக்கரணம்

c)

குட்டிக்கரணம்

12.

விநாயகரின் திருவுருவத்தைக் குறிப்பவை. ஒன்றைத் தவிர.

a)

தும்பிக்கை

b)

யானை முகம்

c)

நீண்ட வால்

d)

பெரிய காதுகள்

13.

இந்த கடவுளின் பெயர் என்ன

a)

சிவன்

b)

வினாயகர்

c)

முருகன்

d)

விநாயகர்

14.

விநாயகப் பெருமானுக்கு _______________ மாதத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகின்றது.

a)

ஆடி

b)

சித்திரை

c)

ஆவணி

d)

வைகாசி

15.

விநாயகர் என்றால் என்ன?

a)

அழகு, இளமை, இனிமை ஆகியவற்றைக் கொண்டவராகும்.

b)

தனக்கு மேல் தலைவன் இல்லாதவன் என்று பொருள்.