wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ருக்குன் நெகாரா

Total questions: 6

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

மலாயில் மூன்றாம் கோட்பாட்டை கண்டறிக?

a)

Kepercayaan kepada tuan

b)

Keluhuran perlembangan

c)

Kesetiaan kepada raja dan negara

d)

Kesopanan dan kesusilaan

2.

ருக்குன் நெகாரா யாரால் பிரகடனப்படுத்தப்பட்டது ?

a)

துன் மகாதீர் முகமது.

b)

துன் அப்துல் ரசாக்.

c)

துங்கு அப்துல் ரஷ்மான்.

d)

மாட்சிமை தங்கிய பிரதமர்.

3.

ருக்குன் நெகாரா எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது ?

a)

1970

b)

1980

c)

1920

d)

1957

4.

ருக்குன் நெகாராவின் 5 வது கோட்பாடு....

a)

Kedaulatan Undang-Undang

b)

Keluhuran Perlembagaan

c)

Kesopanan Dan Kesusilaan

d)

Kepercayaan kepada tuhan

5.

ருக்குன் நெகாராவின் எத்தனையாவது கோட்பாடு மக்கள் நாட்டின் அரசியலைம்ப்புச் சட்டத்தை ஏற்று, கடைபிடிப்பதையும் மதிப்பதையும் நிலைநாட்டுவதையும் வலியுறுத்துகிறது ?

a)

நான்காவது கோட்பாடு

b)

இரண்டாவது கோட்பாடு

c)

முதலாவது கோட்பாடு

d)

மூன்றாவது கோட்பாடு

6.

நான்காவது கோட்பாடு?

a)

நாட்டின் அமைதி சுபிட்சம்

b)

மக்கள் சட்டத்திட்டங்களுக்கு கட்டுப்படுதல்

c)

மக்களிடையே புரிந்துணர்வு