NEW
Font size
Worksheetsசமூக அறிவியல்
Total questions: 10
Worksheet time: 5mins
1. சமுதாயத்தின் அடிப்படை அலகு ------ ஆகும்.
அ. குடும்பம்
ஆ. கிராமம்
இ. நகரம்
2. ------- நமது அடிப்படை தேவைகளில் ஒன்று.
அ. உணவு
ஆ. உடை
இ. இருப்பிடம்
3. தாய், தந்தை மற்றும் குழந்தைகள் சேர்ந்து வசிப்பது ----------.
அ. பெரிய குடும்பம்
ஆ. சிறிய குடும்பம்
இ. கூட்டுக் குடும்பம்
4. ------- தமிழர்களின் மிகச்சிறந்த பண்பு.
அ. விருந்தோம்பல்
ஆ. விழாக்கள் கொண்டாடுவது
இ. கோவிலுக்குச் செல்லுவது
5. குடும்பத்தை நடத்த ------ திட்டமிடுவது பொருளாதாரத்தை மேம்படுத்தும் வழியாகும்.
அ. செல்வம்
ஆ.உடை
இ. வரவு - செலவு
6. செவிலியர் ------- க்கு உதவி புரிவார்.
அ. மருத்துவர்
ஆ. ஆசிரியர்
இ. நீதிபதி
7. மக்கள் வழக்குகளுக்கு தீர்ப்பு சொல்லுபவர் -----------.
அ. ஆசிரியர்
ஆ. நீதிபதி
இ. காவலர்
8. நமக்கு அறிவை மேம்படுத்துபவர் --------.
அ. ஆசிரியர்
ஆ. பொறியாளார்
இ. மருத்துவர்
9. இந்திய எல்லையில் பணிபுரிபவர் ----------.
அ. தீயணைப்பு வீரர்கள்
ஆ. இராணுவ வீரர்கள்
இ. காவலர்
10. மக்களையும், உடைமைகளையும் தீயிலிருந்து காப்பாற்றுபவர் -------------.
அ. விளையாட்டு வீரர்கள்
ஆ. இராணுவ வீரர்கள்
இ. தீயணைப்பு வீரர்கள்
