Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மூன்றாம் வகுப்பு-முதல் பருவம்-தமிழ்-1.தமிழ் அமுது

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

நித்திலம் இச்சொல்லின் பொருள்___________

a)

பவளம்

b)

முத்து

c)

தங்கம்

d)

வைரம்

2.

செந்தமிழ் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது__________

a)

செம்மை + தமிழ்

b)

செந் + தமிழ்

c)

செ + தமிழ்

d)

செம் + தமிழ்

3.

உன்னை + தவிர என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்___________

a)

உன்னைத்தவிர

b)

உனைத்தவிர

c)

உன்னை தவிர

d)

உனை தவிர

4.

பொ ள் ன் பொ ரு - சரியான சொல்லைப் பொருத்தவும்

a)

பொன்ருபொள்

b)

பொன்பொருள்

c)

ள்பொன்பொரு

d)

பொருபொன்ள்

5.

ணவகுங் - சரியான சொல்லைத்

a)

குங்வண

b)

ணவங்கு

c)

வணங்கு

d)

ங்குவண