NEW
Font size
Worksheetsவண்ணத்தமிழ் 4
Total questions: 10
Worksheet time: 10mins
புலவர்கள் அரசனைப் ___________________ புகழ்ந்தனர்.
பாடிப் பாடி
கொடுத்துக் கொடுத்து
கேட்கக் கேட்க
தேடித் தேடி
கொக்கு ___________ என்று சிறகை அடித்தது.
விறு விறு
சட சட
படபட
டொக் டொக்
மல்லிகை மலர் ______________ வீசியது.
மணம்
மனம்
மநம்
எதுவும் இல்லை
____________ எழுத்து இகழேல்.
எண்
என்
ஏன்
ஏண்
சண்டையில் _______________ கிடைக்கும்.
அங்கும் இங்கும்
இன்பத்திலும் துன்பத்திலும்
வெற்றியும் தோல்வியும்
இன்பமும்,, துன்பமும்
கீழ் உள்ளவற்றில் இடுகுறிப்பெயர் உள்ள சொல் எது?
வளையல்
மண்
பறவை
காவலர்
கல்வி கரையில் __________________________
அக்கரைப் பச்சை
தெய்வம் நின்று கொல்லும்
வாய்க்கு எட்டவில்லை
கற்பவர் நாள்சில
நான் _____________ மேல் அடி வைத்து சப்தமிடாமல் நடந்தேன்.
ஆண்டு
தட்டு
விளக்கு
அடி
செவ்வானம் - இச்சொல்லுக்குறிய மாத்திரை அளவு.
5 1/2
5
4 1/2
6
உருவம் இல்லாத கல். என்ன கல்?
முத்து
விக்கல்
நிலா
வானம்
