wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

படிவம் 3 இலக்கணம்

Total questions: 20

Worksheet time: 7mins

Name
Class
Date
1.
கண் + இமை
a)
கண்ணிமை
b)
கணிமை
2.
கண் + இமை
a)
கண்ணிமை
b)
கணிமை
3.
பூ + சோலை
a)
பூஞ்சோலை
b)
பூச்சோலை
4.
மெய் + அடி
a)
மெய்யடி
b)
மெயடி
5.
சொல் + அணி
a)
சொல்லணி
b)
சொல்லாணி
6.
பொன் + ஆடை
a)
பொனாடை
b)
பொன்னாடை
7.
கல் + அணை
a)
கல்லணை
b)
கலணை
8.
தீ + சட்டி
a)
தீசட்டி
b)
தீச்சட்டி
9.

அ + பழம்

a)

அப்பழம்

b)

இப்பழம்

c)

எப்பழம்

d)

இவ்வகை

10.

தை + திங்கள்

a)

தைதிங்கள்

b)

தைத்திங்கள்

c)

தைந்திங்க்கள்

11.

வாழை + பூ

a)

வாழைப்பூ

b)

வாழைபூ

c)

வாழைத்பூ

12.

மழைச்சாரல்

a)

சரி

b)

தவறு

13.

பனி + துளி

a)

பனித்துளி

b)

பனிதுளி

c)

பனிப்துளி

14.

__________ + குடம் = மட்குடம்

a)

மணல்

b)

மல்

c)

மட்

d)

மண்

15.

பொற்குடம். பிரித்தெழுதுக.

a)

பொல் + குடம்

b)

பொற் + குடம்

c)

பொன் + குடம்

16.

உள் + பூசல் =

a)

ல்பூசல்

b)

ற்பூசல்

c)

ட்பூசல்

17.

கல் + தூண் = ______________

a)

கல்தூண்

b)

கற்தூண்

c)

கற்றூண்

d)

கல்றூண்

18.

மரம் + சாய்ந்தது =

a)

மரஞ்சாய்ந்தது

b)

மரம்சாய்ந்தது

19.

எது இகர ஈற்று வினையெச்சம்?

a)

வரைந்து காட்டினான்

b)

முடிக்கச் சொன்னாள்

c)

குடைந்து எடுத்தனர்

d)

தோண்டிச் சேகரித்தனர்

20.

எது கெடுதல் விகாரம்?

a)

பொன் + ஆசை = பொன்னாசை

b)

வரம் + கொடுத்தார் = வரங்கொடுத்தார்

c)

அருமை + உயிர் = ஆருயிர்

d)

சினம் + கொண்டான் = சினங்கொண்டான்