NEW
Font size
Worksheetsசுதந்திரத் தினப் புதிர்ப்போட்டி ஆண்டு 6
Total questions: 20
Worksheet time: 10mins
1. நம் நாட்டை முதலில் ஆண்ட அந்நிய சக்தியாக எது கருதப்படுகிறது?
சயாம்
டச்சு
போர்த்துகீசியர்
வடபோர்னியா பிரிட்டிஷ் நிறுவனம்
2. மலேசியாவில் எம்மாநிலத்தில் ஈயம் அதிகமாக இருந்தது?
கீழ்க்காணும் மாநிலத்தின் தலைவருடைய விளிப்பு முறை யாது ?
சுல்தான்
யாங் டி பெர்துவான் பெசார்
யாங் டி பெர்துவான் நெகிரி
யாங் டி பெர்துவான் அகோங்
சிங்கப்பூர் மலாயாவை விட்டு பிரிந்த ஆண்டு ________________.
1960
1963
1965
1969
மேற்கண்ட படம், அரசாங்கத்தின் பிரதான நிர்வாகத் துறையாகும். எந்த ஆண்டில், இந்நிர்வாகத்துறை தொடக்கம் கண்டது?
1998
1999
2000
2001
மேற்காணும் மாநிலங்கள், எப்பொழுது மலாயாவுடன் இணைந்தது?
1962
1963
1964
1965
மலாயாவில் ஜப்பானியர்களின் ஆதிக்கம் எந்தக் காலக்கட்டத்தில் நிகழ்ந்தது?
1940 - 1945
1941 – 1945
1942 – 1945
1942 – 1946
கீழ்க்காணும் படங்களில், எது மலேசியாவின் நான்காவது பிரதமரான டத்தோஶ்ரீ டாக்டர் மகாதீரின் சிந்தனையில் உதித்த மேம்பாட்டுத் திட்டம் அல்ல……
நமது நாட்டின் முதலாவது வாகனம் யாது ?
13 மே 1969 நாட்டின் வரலாற்றின் கறுப்புத் தினமாக கருதப்பட்டதற்கான காரணம் யாது?
கருத்து வேறுபாடு ஏற்பட்டு இனக்கலவரம் மூண்டது
பொதுத் தேர்தல் தோற்றது
பொருளாதாரம் சரிவு கண்டது
சுனாமி ஏற்பட்டது
கீழ்க்காணும் படம், எந்த மாநிலத்தின் சின்னம் ஆகும்?
கெடா
கிளந்தான்
பெர்லிஸ்
திரங்கானு
கீழ்க்காணும் படம், சித்தரிக்கும் தேசியக் கோட்பாட்டைக் குறிப்பிடுக.
இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்
பேராசருக்கும் நாட்டிற்கும் விசுவாசம் செலுத்துதல்
சட்டமுறைப்படி ஆட்சி நடத்துதல்
நன்னடத்தையும் ஒழுக்கத்தையும் பேணுதல்
மலாயாவின் சுதந்திரக் குழு சென்று பேச்சுவார்த்தை நடத்திய நாடு ______________.
அமெரிக்கா
லண்டன்
ஜப்பான்
போர்த்துகல்
கீழ்க்காணும் படம், தேசியக் கோட்பாட்டின் உருவாக்குவதற்கு அடித்தளமாக அமைந்த அமைப்பாகும். இந்த அமைப்பின் பெயர் என்ன?
மலேசிய ஒற்றுமை கலந்தாய்வுச் செயற்குழு
கோபோல்ட் ஆணையம்
தேசிய நடவடிக்கை மன்றம்
தேசியக் கூட்டுறவு சங்கம்
பகாங் மாநிலத்தின் தலைநகரம் யாது?
கூச்சிங்
குவாந்தான்
கோலப் பகாங்
பிகான்
எந்த பிரதமர் “மனித மூலதன மேம்பாட்டுத் தந்தை” என அழைக்கப்பட்டார்?
“ஜாலூர் கெமிலாங்” எனும் பெயர் ____________________ அறிவிக்கப்பட்டது.
31.08.1995
31.08.1996
31.08.1997
31.08.1998
இரண்டு முறை பிரதமர் பதவியை வகித்த பிரதமர் எனும் சிறப்பைப் பெற்றவர் யார்?
நெல் உற்பத்திக்குப் பிரசித்திப் பெற்ற மாநிலம் யாது?
“மலேசியா” எந்த கண்டத்தின்கீழ் அமைந்துள்ளது?
ஆசியா கண்டம்
ஐரேப்பிய கண்டம்
அப்பிரிக்கா கண்டம்
அமெரிக்கா கண்டம்
