wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

எழுத்துகளின் பிறப்பு

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

உயிரின் முயற்சியால் உடலின் உள்ளிருந்து எழும் காற்றானது ____________ பிறக்கும்.

a)

இதழ்,நாக்கு,பல்,மேல்வாய்

b)

மார்பு,தலை,கழுத்து,மூக்கு

c)

கழுத்தின் முதல் பகுதி

d)

நாவின் முதல் பகுதி

2.

எந்தப் பகுதிகுதிகல் உதவுகிறது,ஒரு வார்த்தையை உருவாக்க

a)

இதழ்,நாக்கு,பல்,மேல்வாய்

b)

மார்பு, தலை, கழுத்து, மூக்கு

3.

உயிர் எழுத்துக்கள் _____________ இடமாகக் கொண்டு பிறக்கின்றன.

a)

கழுத்து

b)

மூக்கு

c)

நாக்கு

d)

மேல் வாய்

4.

ஆய்த எழுத்து _______________ இடமாகக் கொண்டு பிறக்கின்றன.

a)

தலை

b)

மூக்கு

c)

இதழ்

d)

கழுத்து

5.

சார்பெழுத்துகள் என்னிகை,முதல் எழுத்து என்னிகை

a)

20,30

b)

35,45

c)

10,30

d)

40,10

6.

இ,ஈ,எ,ஏ,ஐ ஆகிய ஐந்தும் இதழ் குவிப்பதால் பிறக்கின்றன

a)

சரி

b)

தவறு

7.

இதழ்களைக் குவிப்பதால் பிறக்கும் எழுத்துக்கள் ____________

a)

ஒ,ஓ

b)

அ,ஆ

c)

எ,ஏ

d)

உ,ஊ

8.

நாவின் இடை,அன்னத்தின் இடையில் பிறக்கும் எழுத்துக்கள்

a)

க்,ங்

b)

த்,ந்

c)

ட்,ன்

d)

ப்,ம்

9.

நாவின் நுனி அன்னத்தின் நுனியைப் பொருந்துவதால் பிறக்கும் எழுத்துக்கள்____________

a)

க்,ங்

b)

ட்,ண்

c)

ச்,ல்

d)

ப்,ம்

10.

மேல்வாய்ப்பல்லைக் கீழ் உதடு பொருந்துவதால் பிறக்கும் எழுத்து ___________

a)

ப்

b)

வ்

c)

ம்

d)

ய்