wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

CONFIRMATION CLASS (MT 1&2) 19/9/2021

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

இம்மானுவேல் என்பதன் பொருள் என்ன?

What is the meaning of Immanuel?

a)

இயேசு/ Jesus

b)

கடவுள் நம்முடன் இருக்கிறார்/ God is with us

c)

மீட்பர்/Redeemer

d)

வரி வசூலிப்பர்/ Tax collector

2.

எந்த அரசன் காலத்தில் இயேசு பிறந்தார்?

During which King's Period Jesus born?

a)

தாவீது/ David

b)

சால்மோன்/Solomon

c)

ஏரோது/Herod

d)

பிலாத்து/Pilate

3.

''ராமாவிலே ஒரு குரல் கேட்கிறது; ஒரே புலம்பலும் பேரழுகையுமாய் இருக்கிறது'' என்பது யாருடைய இறைவாக்கு?

" A voice is heard in Ramah. Lamenting and weeping bitterly'' these are the words of prophet .........

a)

ஏசேக்கியல்/ Esegkial

b)

எரேமியா/ Jeremiah

c)

எசாயா/ Isaiah

d)

ஆமோஸ்/ Amos

4.

எகிப்திலிருந்து திரும்பிய யோசேப்பு யூதேயா பகுதிக்குச் செல்லாமல் ............ சென்றார்.

When Joseph return from Egypt to the land of Israel: instead of going to Judaea he moved to ..............

a)

கலிலேயா/ Galilee

b)

துருக்கி/ Turkey

c)

கானான்/ Canon

d)

உரோமை/ Rome

5.

மத்தேயு நற்செய்தியில் எருசலேம் ஆலய அழிவைப் பற்றி குறிக்கப்படுவதால் இது கி.பி ....... ஆம் ஆண்டிற்கு பின் எழுதப்பட்டது.

The Mathew Gospel is highlighting the destruction of Jerusalem Temple and so expected to be written after AD .....

a)

40

b)

50

c)

60

d)

70

6.

எக்கோனியாவும் அவர் சகோதரர்களும் வாழ்ந்த காலத்தில் யூதர்கள் பாபிலோவனுக்கு சிறைப்பிடித்துச் செல்லப்பட்டார்கள்.

During the time of Jochaniah and his brothers, Jews were took deportion to Babylon took place.

a)

சரி/ True

b)

தவறு/ False

7.

ஆபிரகாம் முதல் இயேசுவரை எத்தணை தலைமுறை?

How many generations between Abraham to Jesus?

a)

14

b)

28

c)

42

d)

56

8.

மரியாவின் கணவர் யோசேப்பு பற்றிய முக்கிய கூற்று

What is the special that highlighted about Joseph- the spouse of Maria

a)

அக்கறையற்றவர்/ Don't care type

b)

பெரிய பக்தர்/ Sincere Pilgrim

c)

நேர்மையாளர்/ Dedicated sincere truth

d)

கூலி வேலை செய்பவர்/ works as a daily wages

9.

யூதா நாட்டு ......., யூதாவின் ஆட்சி மையங்களில் நீ சிறியது இல்லை. ஏனெனில் என் மக்களாகிய இஸ்ரயேலை ஆள்பவர் உன்னிலிருந்து தோன்றுவார்.

And you ..... in the land of Judah, you are by no means the least among the leaders, for from you will came a leader who will shepherd my people of Israel.

a)

பெத்தலகேமே/Bethlehem

b)

நாசரேத்/Nazareth

c)

சலிலேயா/Galilee

d)

எதுவுமல்ல/None of the above

10.

கிழக்கிலிருந்து வந்த ஞானிகளின் எண்ணிக்கை.

How many wise men come from the east to Jerusalem?

a)

1

b)

2

c)

3

d)

4