Worksheetsபுத்தாக்கப் பயிற்சி கணிதம்
Total questions: 15
Worksheet time: 9mins
Name
Class
Date
1.
கீழ்க்கண்டவற்றில் எது ஈரிலக்க எண்
a)
09
b)
90
c)
01
d)
00
2.
37 ன் முன்னி எது?
a)
38
b)
26
c)
36
d)
28
3.
74 ன் தொடரி எது?
a)
75
b)
73
c)
65
d)
63
4.
இடைப்பட்ட எண்ணைக் கண்டுபிடி 56 (a) 58
5.
53= ______ பத்துக்கள் + ________ ஒன்றுகள்
(a)
6.
80= 8 பத்துகள் + (a) ஒன்றுகள்
7.
54 ஐ விட சிறியது எது?
a)
45
b)
64
c)
66
d)
54
8.
68 ஐ விட பெரியது எது?
a)
58
b)
86
c)
63
d)
49
9.
ஏறுவரிசையில் எழது 39,18,27,44,11
a)
11,27,18,44,39
b)
11,18,27,39,44
c)
44,39,27,18,11
d)
27,11,18,39,44
10.
52+28 = ?
a)
70
b)
80
c)
90
d)
100
11.
97-32 = ?
a)
65
b)
55
c)
129
d)
45
12.
14,21,28,33,36 இதில் எது ஒற்றை எண்கள் ?
(a)
13.
32,35,47,44,56 இதில் எது இரட்டை எண்கள்?
a)
35,44
b)
32,44,56
c)
32,35
d)
35,57
14.
மிகப்பெரிய மூன்றிலக்க எண் ?
(a)
15.
415 + 327 = ?
a)
786
b)
742
c)
842
d)
942
100 %
