Font size
S
M
L
XL
Worksheetsபெருங்கதை
Total questions: 10
Worksheet time: 80secs
Name
Class
Date
1.
பெருங்கதை எத்தனை காண்டங்களை உடையது?
a)
3
b)
5
c)
7
d)
9
2.
ஒவ்வொரு காண்டமும் ----------------------- என்னும் பல உட்பிரிவுகளைக் கொண்டது
(a)
3.
கௌசாம்பி நகர வேந்தன்
a)
சதானிகன்
b)
யூகி
c)
கோவலன்
d)
பிரமசுந்தரன்
4.
உஞ்சைக் காண்டம் எத்தனை காதைகளை உடையது?
a)
20 காதைகள்
b)
20 காதைகள்
c)
27 காதைகள்
d)
20 காதைகள்
5.
பிரமசுந்தர முனிவரின் மகன்
a)
யூகி
b)
கோமுகன்
c)
நரவாணன்
d)
உதயணன்
6.
சதானிகன் மனைவி பெயர்?
(a)
7.
யானை எத்தனை நிபந்தனைகளை விதித்தது?
a)
1
b)
2
c)
3
d)
4
8.
உச்சயினி மன்னன் மகள்
a)
வாசவதத்தை
b)
விரிசிகை
c)
பதுமாவதி
d)
மானனீகை
9.
உதயணன் இராசகிரியத்தில் இருந்தபோது விரிசிகை மணந்தான்
a)
சரி
b)
தவறு
10.
வாசவதத்தையின் மகன்
a)
கோமுகன்
b)
சுந்தரன்
c)
சுக்கிரன்
d)
நரவாண தத்தன்
Reset
