wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

திரவ நிலையில் உள்ள உலோகம்..........

a)

கார்பன்(C)

b)

பாதரசம்(Hg)

c)

புரோமின்(Br)

d)

தாமிரம்(Cu)

2.

திரவ நிலையில் உள்ள அலோகம் ..............

a)

கார்பன்( C)

b)

பாதரசம்(Hg)

c)

புரோமின்(Br)

d)

தாமிரம்(Cu)

3.

ஓசோனில்( O₃) உள்ள ஆக்சிஜன் அணுக்களின் எண்ணிக்கை...........

a)

2

b)

3

c)

1

d)

4

4.

ஓசோன் தினம் கொண்டாடப்படும் நாள்..........

a)

செப்டம்பர்-10

b)

செப்டம்பர்-17

c)

செப்டம்பர்-15

d)

செப்டம்பர்-16

5.

தங்கத்தின் குறியீடு............

a)

Ag

b)

Au

c)

Ge

d)

Hg

6.

நீரில் உள்ள தனிமங்கள்........மற்றும்............

a)

H,O

b)

C,O

c)

Na,Cl

d)

K,Cl

7.

ஆங்கிலப் பெயர்களின் முதல் மற்றும் மூன்றாம் எழுத்துக்களை குறியீடாகக் கொண்ட தனிமங்கள்.........மற்றும்..........

a)

He,Ne

b)

Fe,Cu

c)

Cl,Mg

d)

Cd,Hg

8.

தனிமங்களைக் குறிப்பதற்கு படங்களுக்குப் பதிலாக ஆங்கில எழுத்துக்களைப் பயன்படுத்தும் முறையை உருவாக்கியவர்.............

a)

ஜான் டால்டன்

b)

ஜான் ஜேகப் பெர்சிலியஸ்

c)

லவாய்சியர்

d)

மெண்டலீப்

9.

ஒரே முதல் இரண்டு ஆங்கில எழுத்துக்களைக் குறியீடாகக் கொண்ட தனிமங்கள்..........

a)

H,He

b)

Ni,Ne

c)

Cl,Cr

d)

Ba,Be

10.

கீழ்க்கண்டவற்றுள் இலத்தீன் எழுத்துக்களை குறியீடாக கொண்ட தனிமம் எது?

a)

Ag

b)

Pu

c)

No

d)

Am

11.

கீழ்க்கண்டவற்றுள் அறிவியல் அறிஞர்பெயர்களின் எழுத்துக்களைக் குறியீடாக கொண்ட தனிமம் எது?

a)

Am

b)

No

c)

Pu

d)

Ag

12.

எந்தத் தனிமத்தின் பெயர் கோள்களின் பெயரிலிருந்து பெறப்படவில்லை?

a)

புளுட்டோனியம் ( Pu)

b)

நெப்டியூனியம்(Np)

c)

யுரேனியம் (U)

d)

பாதரசம்(Hg)

13.

மின்கம்பிகள்,வானூர்தி மற்றும் ராக்கெட்டின் பாகங்கள் தயாரிக்க பயன்படும் உலோகம்..........

a)

காரீயம்(Pb)

b)

அலுமினியம் (Al)

c)

இரும்பு (Fe)

d)

பாதரசம் (Hg)

14.

தீப்பெட்டி, எலிமருந்து தயாரிக்கப் பயன்படும் அலோகம் எது?

a)

கந்தகம்(S)

b)

பாஸ்பரஸ்(P)

c)

குளோரின் (Cl)

d)

கார்பன் (C)

15.

கீழ்க்கண்டவற்றுள் தவறான இணை எது

a)

இரும்பு(Fe)-தையல்

ஊசிதயாரிக்க

b)

தாமிரம்(Cu)-மின்கம்பிகள் தயாரிக்க

c)

போரான்(B)-இராக்கெட் எரிபொருள் பற்றவைப்பானாக

d)

தங்கம்(Au)-மின் விளக்கிற்கான இழைகள் செய்ய

16.

கரிக்கோலின்(பென்சிலின்)நடுத்தண்டில் இருப்பது..........

a)

வைரம்

b)

அலுமினியம்

c)

கிராஃபைட்

d)

கந்தகம்

17.

பின்வரும் குறியீடுகளால் குறிக்கப்பெறும் தனிமங்களின் பெயர்களை வரிசைப்படுத்துக

அ) Hg ஆ)Ag இ)Cu ஈ)Au

a)

அ)பாதரசம்

ஆ)தங்கம்

இ)தாமிரம்

ஈ)வெள்ளி

b)

அ)பாதரசம் ஆ)தாமிரம்

இ) தங்கம் ஈ)வெள்ளி

c)

அ)பாதரசம் ஆ)வெள்ளி

இ)தாமிரம்

ஈ) தங்கம்

d)

அ) வெள்ளி ஆ)தங்கம்

இ)தாமிரம்

ஈ) பாதரசம்

18.

சாதாரண உப்பில் உள்ள தனிமங்கள்............மற்றும்.......

a)

ஹைட்ரஜன், ஆக்சிஜன்

b)

சோடியம்,குளோரின்

c)

கார்பன், ஆக்சிஜன்

d)

பொட்டாசியம், குளோரின்

19.

கீழ்க்கண்டவற்றுள் எது சேர்மம்

a)

மெர்குரி (Hg)

b)

காப்பர்(Cu)

c)

கார்பன்-டை -ஆக்ஸஸைடு ( CO2 )

d)

பேனா மை

20.

உலோகப்போலிக்கு உதாரணம்............

a)

ப்ளூரின் (F)

b)

ஹீலியம்(He)

c)

லித்தியம்(Li)

d)

சிலிக்கான் ( Si)