Worksheetsகேள்வி பதில் அங்கம்
Total questions: 4
Worksheet time: 6mins
படத்திற்கு ஏற்ற உவமைத்தொடரினைத் தெரிவு செய்க.
மணியும் ஒலியும் போல
இலைமறை காய் போல
பழம் நழுவிப் பாலில் விழுந்தாற் போல
பசுமரத்தாணி போல
நீண்ட நாள்களுக்குப் பிறகு சந்தித்த யாழினியும், தங்கையும் ................. மகிழ்ச்சியடைந்தனர்.
பசுமரத்தாணி போல
தாயைக் கண்ட சேயைப் போல
மணியும் ஒலியும் போல
இலைமறை காய் போல
ஒரு முறை சந்தியாவின் அம்மாவிற்கு உடல் நலம் சரியில்லாமல் போனது. பள்ளிக்குப் போகும் தம்பிக்கும், வேலைக்குப் போகும் அப்பாவிற்கும் சமையல் செய்ய வேண்டும். சந்தியா தனது சமையல் திறமையினைக் காட்டினாள். அன்று அருமையாகச் சமையல் செய்திருந்தாள். வீட்டில் அவளது சமையலைச் சாப்பிட்ட அனைவரும் வியப்படைந்துவிட்டனர். அதுவரை ............................ போல இருந்த சந்தியாவின் சமையல் திறமை அன்று தான் வெளிப்பட்டது.
தாயைக் கண்ட சேயைப்
பழம் நழுவிப் பாலில் விழுந்தாற்
பசுமரத்தாணி
இலைமறை காய்
திருமண விழாவிற்கு வந்த அவ்வூர் பெரியவர் மணமக்களை ..................... போல எப்பொழுதும் இணைந்தே வாழ வேண்டும் என்று வாழ்த்தினார்.
பசுமரத்தாணி
இலைமறை காய்
தாயைக் கண்ட சேயைப்
மணியும் ஒலியும்
