Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வேத வினா விடை போட்டி - யோனா

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

யோனாவின் தகப்பன் பெயர் என்ன ?

a)

அம்மோன்

b)

அமித்தாய்

c)

யோசுவா

d)

ஆரோன்

2.

கர்த்தருடைய வார்தையைவிட்டு யோனா எங்கே விலகி போனான்?

a)

நினிவே

b)

யூதேயா

c)

தர்ஷீஸ்

d)

எருசலேம்

3.

கர்த்தர் சமுத்திரத்தின் மேல் --------------------------------------- வரவிட்டார்

a)

சூறாவளி

b)

காற்று

c)

புயல்

d)

பெருங்காற்று

4.

யோனா கப்பலின் கீழ்தட்டில் என்ன பண்ணினான் ?

a)

நித்திரை

b)

அயர்ந்த நித்திரை

c)

ஜெபம்

d)

பேசிக்கொண்டிருந்தான்

5.

கர்த்தர் யோனாவை எங்கு செல்ல சொன்னார்?

a)

தர்ஷீஸ்

b)

நினிவே

c)

யோப்பா

d)

எருசலேம்

6.

மீன்கள் விழுங்கியபோது ஜோனா என்ன செய்தார்?

a)

பயம்

b)

கோவம்

c)

அழுதான்

d)

ஜெபம்

7.

யோனா "மீனின் வயிற்றில்" எவ்வளவு காலம் இருந்தார்?

a)

3 பகல் 2 இரவு

b)

3 பகல் 3 இரவு

c)

2 பகல் 2 இரவு

d)

2 பகல் 3 இரவு

8.

யோனா தன நெருக்கத்தில் யாரை நோக்கி கூப்பிட்டான் ?

a)

மாலுமியை

b)

நண்பரை

c)

நினிவே மக்களை

d)

கர்த்தரை

9.

எத்தனை நாளில் நினிவே கவிழ்க்கப்பட்டு போகும் என யோனா கூறினான் ?

a)

4

b)

14

c)

40

d)

7

10.

நான் உயிரோடு இருக்கிறதை பார்க்கிலும் சாகுறது நலமாய் இருக்கும் என்று யோனா எத்தனை முறை கூறினான் ?

a)

1

b)

3

c)

2

d)

4

Similar Resources on Wayground