wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஒத்துழைப்பு

Total questions: 6

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

அண்டை வீட்டாருக்குத் தேவைப்படும் போது நாம் உதவ

a)

வேண்டும்

b)

கூடாது

2.

அண்டை வீட்டாருக்கு ஒத்துழைப்பது மூலம்

a)

உறவு பலப்படும்

b)

உறவு முறியும்

3.

அண்டை வீட்டாருக்கு உதவி செய்வதன் மூலம் நமக்கு ஏற்படும் மனவுணர்வு -__________ ஆகும்

a)

மகிழ்ச்சி

b)

சோகம்

4.

கண்மணி தன் அண்டை வீட்டாருடன் சேர்த்து குடியிருப்பைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டாள்.

a)

நல்ல செயல்

b)

தேவையில்லாத செயல்

5.

வசிப்பிடத்தை அனைவரும் சேர்ந்து சுத்தப்படுத்தினால்

a)

வசிப்பிடம் அழகாகக் காட்சியளிக்கும்

b)

வசிப்பிடம் துர்நாற்றம் வீசும்

6.

அண்டை வீட்டார் நிகழ்வுகளில் நாம் ___________ வேண்டும்.

a)

கலந்து கொள்ளாமல் இருக்க

b)

உதவ