Worksheetsஎச்சம்
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
ஒரு தொடரில் பொருள் முற்று பெற்று வருவது _________
a)
பெயர்ச்சொல்
b)
வினைச்சொல்
c)
வினைமுற்று
2.
தொடரில் பொருள் முற்று பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் ________
a)
எச்சம்
b)
வினைச்சொல்
c)
வினைமுற்று
3.
எச்சம் _________ வகைப்படும்.
a)
ஒன்று
b)
நான்கு
c)
இரண்டு
4.
முற்காலத்தில் தமிழ்ப் புலவர்களை ____________ மன்னர்களுள் வள்ளல் அதியமானும் ஒருவர்.
a)
ஆதரிக்க
b)
ஆதரித்த
c)
ஆதரித்து
5.
ரவி கிழிந்த சட்டையை அணிந்து பள்ளிக்குச் சென்றான்.
மேற்காணும் வாக்கியத்தில் பெயரெச்சத்தைக் குறிக்கும் சொற்றொடரைத் தெரிவு செய்க.
a)
பள்ளிக்குச் சென்றான்
b)
கிழிந்த சட்டை
c)
சட்டையை அணிந்து
100 %
