wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வினைமுற்று

Total questions: 25

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

ஆடுகள் இலைகளைத் தின்கின்றன.

a)

இறந்தகாலம்

b)

எதிர்காலம்

c)

நிகழ்காலம்

2.

தாரணி பட்டம் பெற்றாள்

a)

இறந்தகாலம்

b)

எதிர்காலம்

c)

நிகழ்காலம்

3.

குதிரைகள் பந்தயத்தில் வேகமாக ஓடுகின்றன

a)

இறந்தகாலம்

b)

எதிர்காலம்

c)

நிகழ்காலம்

4.

தமிழரசன் பள்ளி விடுமுறையில் கேமரன் மலைக்குச் செல்வான்.

a)

இறந்தகாலம்

b)

எதிர்காலம்

c)

நிகழ்காலம்

5.

இளவரசன் வாள் போரில் ஈடுபட்டான்.

a)

பலவின்பால்

b)

பெண்பால்

c)

ஆண்பால்

d)

பலர்பால்

6.

சிறுவன் மகிழ்ச்சியாகப் பந்தை உதைக்கிறான்.

a)

பலவின்பால்

b)

பெண்பால்

c)

ஆண்பால்

d)

பலர்பால்

7.

அம்மா தலைக்கு எண்ணெய் வைத்தாள்.

a)

பலவின்பால்

b)

பெண்பால்

c)

ஆண்பால்

d)

பலர்பால்

8.

தங்கை பல் வலி தாங்காமல் அழுதாள்.

a)

பலவின்பால்

b)

பெண்பால்

c)

ஆண்பால்

d)

பலர்பால்

9.

வேட்டைக்காரர்கள் துப்பாக்கியால் புலியைச் சுட்டுக் கொன்றார்கள்.

a)

பலவின்பால்

b)

பெண்பால்

c)

ஆண்பால்

d)

பலர்பால்

10.

மான்கள் வேகமாக ஓடி புதரில் மறைந்தன.

a)

பலவின்பால்

b)

பெண்பால்

c)

ஆண்பால்

d)

பலர்பால்

11.

அன்னப்பறவை நீரில் நீந்துகிறது.

a)

பலவின்பால்

b)

பெண்பால்

c)

ஒன்றன்பால்

d)

பலர்பால்

12.

மாணவிகள் அழகாக கோலம் இட்டனர்.

a)

ஒருமை

b)

பன்மை

13.

மாணவி கவிதை ஒப்புவித்தாள்.

a)

ஒருமை

b)

பன்மை

14.

விஷ்ணு வரன் பள்ளி விடுமுறையில் கேமரன் மலைக்குச் சென்றான்.

a)

உயர்திணை

b)

அஃறிணை

15.

குதிரைகள் வேகமாக ஓடின.

a)

உயர்திணை

b)

அஃறிணை

16.

சிவானி பூச்செடிகளை நட்டாள்.

a)

உயர்திணை

b)

அஃறிணை

17.

குமுதா குளிரில் நடுங்கினாள்.

a)

படர்க்கை

b)

தன்மை

c)

முன்னிலை

18.

அமுதன் குழியில் விழுந்தான்.

a)

படர்க்கை

b)

தன்மை

c)

முன்னிலை

19.

நாங்கள் சுற்றுலா சென்றோம்.

a)

படர்க்கை

b)

தன்மை

c)

முன்னிலை

20.

தங்கை பல் வலி தாங்காமல் அழுதாள்.

a)

படர்க்கை

b)

தன்மை

c)

முன்னிலை

21.

நான் கடற்கரைக்குச் சென்றேன்.

a)

படர்க்கை

b)

தன்மை

c)

முன்னிலை

22.

நாங்கள் அப்பாவிற்குப் பரிசு தந்தோம்.

a)

படர்க்கை

b)

தன்மை

c)

முன்னிலை

23.

மீன்கள் குளத்தில் நீந்தின.

a)

ஒருமை

b)

பன்மை

24.

குரங்கு மரத்திற்கு மரம் தாவியது.

a)

ஒருமை

b)

பன்மை

25.

பெற்றோர் பள்ளிக்கூடத்திற்கு வருகை புரிந்தனர்.

a)

உயர்திணை

b)

அஃறிணை