wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நலக்கல்வி ஆண்டு 6- பாதுகாப்பு

Total questions: 6

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

சமுதாயம் என்பது என்ன?

a)

குறிப்பிட்ட இனம்

b)

குறிப்பிட்ட இனம் , துறை அல்லது தொழில் சார்ந்தவர்களின் கூட்டம்

c)

தனிநபர்

2.

மேலும் , சமுதாயம் __________________ உட்படுத்தியது.

a)

தனிநபர்

b)

தனிநபரோடு குடும்பம் மற்றும் நம்மோடு வாழும் அனைவரையும்

c)

குடும்பம்

3.

சமுதாயத்தில் உள்ளவர்கள் ஒரே பண்புகளைக் கொண்டிருப்பர்.

a)

சரி

b)

பிழை

4.

சமுதாயத்தில் உள்ள உறுப்பினர்கள் நற்பண்புகளைக் கொண்டவர்களாகவும் தீய பண்புகள் கொண்டவர்களாகவும் உள்ளனர்.

a)

சரி

b)

பிழை

5.

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்

என்றும் இடும்பை தரும் - குறள் 138


குறள் கூறும் கருத்து என்ன?

a)

நன்னடத்தை நம்மை நல்வழிக்குக் கொண்டு செல்லும், மாறாக , தீய நடத்தை துன்பத்திற்கு வழிவகுக்கும்.

b)

நல்ல பண்பு நன்மைத் தரும்.

c)

தீயவைச் செய்தாலும் நன்மையே விளையும்.

6.

நாம் அன்றாடம் ஆபத்தான சூழ்நிலைகளை எதிர்நோக்குகின்றோம். ஆபத்துகள் பொருள் சேதத்தை மட்டுமல்லாது உடல் உளச் சேதத்தையும் ஏற்படுத்துகின்றன.

a)

ஒவ்வொருவரும் பாதுகாப்பின் அவசியத்தை உணர வேண்டும்

b)

சமுதாயம் மட்டும் பாதுகாப்பின் அவசியத்தை உணர வேண்டும்

c)

பெரியவர்கள் மட்டுமே பாதுகாப்பு பற்றி உணர வேண்டும்.