wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வினாடி வினா

Total questions: 25

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

மணிமேகலை எந்த காப்பியத்தை சார்ந்தது

a)

சைவம்

b)

வைணவம்

c)

பௌத்தம்

d)

சமணம்

2.

மணிமேகலை காப்பியத்தின் முக்கிய நோக்கம் எது

a)

பசி, பரத்தமை ஒழிப்பு

b)

சாதி ஒழிப்பு

c)

தீண்டாமை ஒழிப்பு

d)

மது ஒழிப்பு

3.

மணிமேகலைக்கு முதலில் பிச்சையிட்ட கற்புக்கரசி

a)

கண்ணகி

b)

கோப்பெருந்தேவி

c)

காயசண்டிகை

d)

ஆதிரை

4.

மணிமேகலை காப்பியத்திற்கு ஆசிரியர் இட்ட பெயர்

a)

மணிமேகலை துறவு

b)

மணிமேகலை தூது

c)

மணிமேகலை அவதாரம்

d)

மணிமேகலை செலவு

5.

யானைக்கு என்ற நோயால் பாதிக்கப்பட்டவள்

a)

மாதவி

b)

மாதிரி

c)

சுதமதி

d)

காயசண்டிகை

6.

மணிமேகலை பழம் பறப்பு உணர்ந்த இடம்

a)

உலக அறவி

b)

புத்த பீடிகை

c)

முதியோள் கோட்டம்

d)

சம்பாதி கோட்டம்

7.

காயசண்டிகை எந்த மந்திரத்தை மறந்தாள்

a)

வானில் பறக்கும் மந்திரம்

b)

பசியை அடக்கும் மந்திரம்

c)

காயசித்தி

d)

காரியசித்தி

8.

நாவலம் தீவு எது

a)

பாரதம்

b)

கட்சதீவு

c)

அந்தமான்

d)

லட்சத்தீவு

9.

இருங் கனி எது

a)

சப்போட்டா

b)

திராட்சை

c)

நாவல்

d)

நெல்லிக்கனி

10.

மணிமேகலை கையில் வைத்திருக்கும் பாத்திரத்தின் பெயர்

a)

அமுதசுரபி

b)

கமண்டலம்

c)

முக்கோல்

d)

கரகம்

11.

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்-உண்டி என்பதன் பொருள்

a)

வீடு

b)

உணவு

c)

உடை

d)

நகை

12.

ஆருயிர் மருத்துவி யார்

a)

மணிமேகலை

b)

மாதவி

c)

காயசண்டிகை

d)

மாதிரி

13.

காயசண்டிகை காணவந்த மலையின் பெயர் என்ன

a)

இமயமலை

b)

மேற்குத் தொடர்ச்சி மலை

c)

பச்சை மலை

d)

பொதிகை மலை

14.

நெடியோன் மயங்கி நிலமிசை தோன்றி-குறிப்பிடும் அவதாரம் எது

a)

கிருஷ்ணன்

b)

பரசுராமன்

c)

ராமன்

d)

பலராமன்

15.

அழல் கடும் பசி பட்டேன் என்று கூறியவர் யார்

a)

மணிமேகலை

b)

காயசண்டிகை

c)

சித்திராபதி

d)

சுதமதி

16.

மரவுரி உடையவன் யார்

a)

விருச்சிகன்

b)

கௌதமன்

c)

விசுவாமித்திரன்

d)

காசியபர்

17.

அமுதசுரபி யாருடையது

a)

மணிமேகலை

b)

ஆபுத்திரன்

18.

மணிமேகலா தெய்வத்திடம் வானத்தில் பறக்கும் மந்திரம் பெற்றவள்

a)

காயசண்டிகை

b)

மணிமேகலை

19.

கிளைக்கதைகளை அதிகமாக கொண்ட காப்பியம்

a)

சிலப்பதிகாரம்

b)

மணிமேகலை

20.

மணிமேகலா தெய்வம் மணிமேகலையை கொண்டு சென்ற இடம்

a)

நாவலன் தீவு

b)

மணிபல்லவத் தீவு

c)

லட்சத்தீவு

d)

இலங்கைத்தீவு

21.

மணிமேகலை காப்பியம் முதன்முதலில் பதிப்பிக்கப்பட்ட ஆண்டு

a)

1898

b)

1899

c)

1897

d)

1896

22.

மணிமேகலைக் காப்பியம் இந்த நூற்றாண்டில் இயற்றப்பட்டது

a)

2ம் நூற்றாண்டு

b)

3ம் நூற்றாண்டு

c)

1ம் நூற்றாண்டு

d)

5ம் நூற்றாண்டு

23.

காயசண்டிகையின் கணவன்

a)

உதயணன்

b)

விஞ்சையன்

24.

சக்கரவாளக் கோட்டம்

a)

சுடுகாடு

b)

மைதானம்

25.

உலக அறவி

a)

உடற்பயிற்சி நிலையம்

b)

உறுபசி உழந்தோர்