NEW
Font size
Worksheetsஇலக்கியம் ( வெற்றி வேற்கை )
Total questions: 10
Worksheet time: 5mins
எங்கள் குடும்பமும் எங்கள் அத்தை,பெரியப்பாவின் குடும்பமும் சிறப்பாக வாழ, பணக்காரரான என் சிற்றப்பாகவே காரணம்.
கல்விக் கழகு கசடற மொழிதல்
எழுத்தறி வித்தவன் இறைவனாகும்
மன்னர்க் கழகு செங்கோன் முறைமை
செல்வர்க் கழகு செழுங்கிளை தாங்குதல்
பெருமையும் சிறுமையும் தான் தர வருமே
பிழையறப் பேசுவதே கற்ற கல்விக்குச் சிறப்பு
அரசர்க்குரிய சிறப்பு நீதியோடு ஆட்சி நடத்துதல்
உயர்வும் தாழ்வும் அவரவர் செயலுக்கு ஏற்பவே அமையும்
அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்
மாதேஷ் : அம்மா, எனக்கு மலாயா பல்கலைக்
கழகத்தில் மருத்துவம் பயில வாய்ப்பு
கிடைத்துள்ளது.
அம்மா : மிக்க மகிழ்ச்சி மாதேஷ். ஆனால், நீ
இந்த அளவுக்கு உயர உறுதுணையாக
இருந்த உன் ஆசிரியர்களை என்றும்
மறந்து விடாதே.
கல்விக் கழகு கசடற மொழிதல்
எழுத்தறி வித்தவன் இறைவனாகும்
அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்
கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே
கோடிடப்பட்டுள்ள சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.
செல்வர்க் கழகு செழுங்கிளைத் தாங்குதல்
நண்பர்கள்
உறவினர்கள்
சகோதரர்கள்
பணக்காரர்கள்
அறிவியல் துறையில் சாதனைகள் பல புரிந்த திரு.இதயகுமார் அவர்களின் அறிவுத்திறனைக் கண்டு பல நாடுகள் அவரைத் தங்கள் நாட்டிற்கு வரும்படி அழைப்பு விடுத்தன.
மன்னர்க் கழகு செங்கோன் முறைமை
பெருமையும் சிறுமையும் தான் தர வருமே
அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்
செல்வர்க் கழகு செழுங்கிளைத் தாங்குதல்
நாம் பிழையறப் பேசுவதே கற்ற கல்விக்குச் சிறப்பாகும்
எழுத்தறி வித்தவன் இறைவனாகும்
கல்விக் கழகு கசடற மொழிதல்
அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்
பெருமையும் சிறுமையும் தான் தர வருமே
எவ்வளவு மிகப் பெரிய பணக்காரராக இருந்தாலும் தம் வீட்டிற்கு வரும் உறவினர்களை முகமலர வரவேற்பார் திரு.வேந்தன்.
செல்வர்க் கழகு செழுங்கிளை தாங்குதல்
மன்னர்க் கழகு செங்கோன் முறைமை
பெருமையும் சிறுமையும் தான் தர வருமே
அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்
அறிவாளியை மிக உயர்ந்த நிலையில் இருக்கும் அரசரும் விருப்புவர்; அறிவாளியை விரும்பாதவர் எவருமிலர்.
கல்விக் கழகு கசடற மொழிதல்
மன்னர்க் கழகு செங்கோன் முறைமை
அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்
செல்வர்க் கழகு செழுங்கிளைத் தாங்குதல்
கல்விக் கழகு கசடற மொழிதல்
எழுத்தறி வித்தவன் இறைவனாகும்
மன்னர்க் கழகு செங்கோன் முறைமை
செல்வர்க் கழகு செழுங்கிளைத் தாங்குதல்
கல்விக் கழகு கசடற மொழிதல்
எழுத்தறி வித்தவன் இறைவனாகும்
மன்னர்க் கழகு செங்கோன் முறைமை
செல்வர்க் கழகு செழுங்கிளைத் தாங்குதல்
