wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

திருக்குறள்

Total questions: 54

Worksheet time: 27mins

Name
Class
Date
1.
புகழ்பட என்னும் சொல்லுக்குப் பொருள் என்ன?
a)
புகழ்
b)
தம்மைத் தாமே
c)
கூறுவது
d)
புகழ் உண்டாகுமாறு
2.
வாழாதார் என்னும் சொல்லுக்குப் பொருள் என்ன?
a)
வாழ முடியாதவர்
b)
வாழ முடியும்
c)
வாழாமல் இருப்பது
d)
வாழ்க்கை
3.
தந்நோவார் என்னும் சொல்லுக்குப் பொருள் என்ன?
a)
இகழ்கின்றவரை
b)
கொலை
c)
தம்மைத் தாமே நொந்து கொள்வது
d)
முயற்சி
4.
நோவது என்னும் சொல்லுக்குப் பொருள் என்ன?
a)
புகழ்ச்சி
b)
நொண்டி செல்வது
c)
நொந்து கொள்ளாமல்
d)
எவன்
5.
புகழ்பட __________ தந்நோவார் __________
இகழ்வாரை நோவது எவன்
a)
வாழாதார்,தம்மை
b)
தம்மை,வாழாதார்
c)
எழுத்தெல்லாம், அகர்
d)
நொந்து,தம்மைத் தாமே
6.
இகழ்வாரை _____________ ______________
a)
நோவது,எவன்
b)
நொந்து,கொள்வது
c)
எவன்,நோவது
d)
வாமும்,இகழ்ச்சி
7.

2 . வாய்மை எனப்படுவது.

a)

அ) அன்பாகப் பேசுதல்

b)

ஆ) தீங்குதராத சொற்களைப் பேசுதல்

c)

இ) தமிழில் பேசுதல்

d)

ஈ) சத்தமாகப் பேசுதல்

8.

18 . வாய்மை - ...............

a)

அ) வறுமை

b)

ஆ) இழிந்தவர்

c)

இ) பொறாமை

d)

ஈ) உண்மை

9.

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்.

a)

பொறாமை, பேராசை, கோபம், கடுஞ்சொல் ஆகிய நான்கும் இல்லாமல் செய்கின்ற செயல்களே நற்காரியம் எனக் கருதப்படும்.

b)

ஒழுக்கம் ஒரு மனிதனுக்குப் பெருஞ் சிறப்பைத் தரவல்லது.

இவ்வொழுக்கத்தை உயிரினும் மேலாகக் கருதிக் காக்க வேண்டும்.

c)

உலகத்தில் வாழ்வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கின்றவன்,

வானுலகத்திலுள்ள தெய்வத்தோடு சேர்த்து மதிக்கப்படுவான்.

10.

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு.

a)

முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச்செய்யும்; முயற்சி; இல்லாமை அவனை வறுமையில் தள்ளிவிடும்.

b)

நன்கு ஆராய்ந்தபின் ஒரு செயலை மேற்கொள்ள வேண்டும்; தொடங்கிவிட்டு ஆராய்ந்து கொள்ளலாம் என்பது குற்றம்.

c)

ஒழுக்கம் ஒரு மனிதனுக்குப் பெருஞ் சிறப்பைத் தரவல்லது. இவ்வொழுக்கத்தை உயிரினும் மேலாகக் கருதிக் காக்க வேண்டும்.

11.

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல.

a)

ஒருவர் நமக்குச் செய்யும் உதவியை மறப்பது நல்லதல்ல். அவர் செய்யும் குற்றத்தை உடனே மறந்துவிடுவது நல்லது.

b)

நன்கு ஆராய்ந்தபின் ஒரு செயலை மேற்கொள்ள வேண்டும்;

தொடங்கிவிட்டு ஆராய்ந்து கொள்ளலாம் என்பது குற்றம்.

c)

விருப்பு, வெறுப்பு அற்ற கடவுளின் திருவடிகளைப் பொருந்தி

நினைக்கின்றவர்களுக்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.

12.

நிரைவு செய்க.

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தாருக்கு

_________ __________ __________.

a)

யாண்டும் இடும்பை இல.

b)

இடும்பை இல

c)

இல இடும்பை யாண்டு

d)

யாண்டும் இடும்பை இருக்கு

13.

மலர் விழி தன்னுடைய அன்றாட வருமானத்தை ஈட்டுவதற்குத் தோட்டத்தில் இருக்கின்ற மலர்களைச் சரமாகத் தொடுத்து விற்பாள். சிறிய இலாபம் கிடைத்தாலும் விடாமுயற்சியுடன் அதில் செயல்பட்டதால் தற்போது பெரிய மலர் கடைக்குச் சொந்தக்காரியாகத் திகழ்கின்றாள்.

a)

முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை

இன்மை புகுத்தி விடும்.

b)

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு

c)

தீயினாற் சுட்டப்புண் உள்ளாறும் ஆறாதே

நாவினாற் சுட்ட வடு

d)

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்.

14.

ராமு மிகவும் ஒழுக்கமான மாணவன். பள்ளியில் நன்னடத்தைப் பேணுவதோடு தன் நண்பர்களுடனும் ஆசிரியர்களுடனும் மாரியாதையாக நடந்து கொள்வான்.

a)

முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை

இன்மை புகுத்தி விடும்.

b)

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்.

c)

தீயினாற் சுட்டப்புன் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு.

d)

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு.

15.

அன்று கனத்த மழை. சிவா வேகமாகத் வாகனத்தைச் செலுத்தியதால் அவனுடைய வாகனம் விபத்துக்குள்ளாகியது. அவ்வழியாக வந்த சிவாவின் நண்பன் காயமடைந்த சிவாவை அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்த்தான்.

a)

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு

b)

தீயினாற் சுட்டப்புண் உள்ளாறும் ஆறாதே

நாவினாற் சுட்ட வடு

c)

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப்படும்.

d)

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கன் களைவதாம் நட்பு

16.

இராமுவுக்குச் சுயமாகத் கைத்தொழில் ஒன்றினைத் தொடங்க வேண்டும் என்று ஆசை. ஆதலால், வியாபார நுணுக்கங்களை அறிந்த பின்னரே, இத்துறையில் முழுமூச்சாக ஈடுபட்டார்.

a)

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு

b)

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்.

c)

முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை

இன்மை புகுத்தி விடும்

d)

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு

17.

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல. (4)

a)

விருப்பு வெறுப்பு அற்ற கடவுளின் திருவடிகளைப் பொருந்தி

நினைக்கின்றவர்களுக்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை

b)

முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச் செய்யும் : முயற்சி இல்லாமை அவனை வறுமையில் தள்ளிவிடும்

c)

நன்கு ஆராய்ந்தபின் ஒரு செயலை மேற்கொள்ள வேண்டும். தொடங்கிவிட்டு ஆராய்ந்து கொள்ளலாம் என்பது குற்றம்.

d)

ஒழுக்கம் ஒரு மனிதனுக்குப் பெருஞ் சிறப்பைத் தரவல்லது. இவ்வொழுக்கத்தை உயிரினும் மேலாகக் கருதிக் காக்க வேண்டும்.

18.

படத்திற்கு ஏற்ற திருக்குறளைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

A. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு

b)

B. வேண்டுதல் வேண்டாமை இலான் அடி

சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல

c)

C. கற்றதனா லாய பயனென்கோல் வாலறிவன்

நற்றால் தொழா அர் எனின்

d)

D. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப்படும்.

19.

கற்க கசடற கற்பவை கற்றப்பின்

நிற்க அதற்குத் தக எனும் திருக்குறளுக்கு ஏற்றப் படங்களைத் தெரிவு செய்க

a)
b)
c)
20.
தீய பழக்க வழக்கங்களில் ஈடுப்பட்டாலும் இறைவனின் திருவடிகளை வணங்கினால் எப்போதும் எவ்விடத்தில் துன்பம் நேராது. என்பது சரியா? தவறா?
a)
சரி
b)
தவறு
21.

கற்க கசடறக் கற்பவை கற்றபின்

.............. ............................ .................. (391)

a)

அதற்கு நிற்க தக

b)

நிற்க அதற்குத் தக

c)

கற்றபின் மற

d)

நிற்க மற அதற்கு

22.

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது

.............. ............................ .................. (108)

a)

நன்று மறப்பது அன்று

b)

அன்றே நன்று மறப்பது

c)

அன்றே மறப்பது நன்று

d)

நன்றல்லது நன்று நினைப்பது

23.

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

.............. ............................ .................. (467)

a)

எண்ணுதல் என்றும் வேண்டா

b)

எண்ணி எண்ணி இழுக்கு

c)

எண்ணி இழுக்கு வேண்டா

d)

எண்ணுவம் என்பது இழுக்கு

24.

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

.............. ............................ .................. (12)

a)

துப்பாய தூஉம் மழை

b)

துப்பாய தூவாத மழை

c)

துப்பாக்கித் துப்பாய மழை

d)

துப்பும் தூவா மழை

25.

............ ............... ............. ...................

சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு (127)

a)

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கல்

b)

காவாக்கி நாக்காக்க ராயினும் காவாக்கல்

c)

கேவலம் அழுக்குப் பட்டு காவாக்கல்

d)

நாகாக்க காவக்கல் ராயினும் பட்டு

26.

............ ............... ............. ...................

தீயினும் அஞ்சப் படும் (202)

a)

தீயவை தீய தீயும் பயத்தால்

b)

தீயவை தீய பயத்தால் தீயவை

c)

தீயவை தீண்டா தீய தீயை

d)

தீய தீயும் தீயவை பயத்தால்

27.

............ ............... ............. ...................

நோக்கக் குழையும் விருந்து (90)

a)

மோப்பக் கலையும் அனிச்சல் விருந்து

b)

மோப்பக் கனிக கவியும் கலையும்

c)

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து

d)

மோப்பக் கனியும் விலையும் விருந்து

28.

............ ............... ............. ...................

தெய்வத்துள் வைக்கப் படும் (50)

a)

வையத்துள் வாழ்வை வாழபவன் வானம்

b)

வாயார வாழ வாழ்த்துபவன் வாழ

c)

வையம் எனப்படும் வானில் நின்று

d)

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

29.

............ ............... ............. ...................

யாண்டும் இடும்பை இல (4)

a)

வேண்டுதல் வேண்டாமை இறைவனடி சேராமல்

b)

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு

c)

வேண்டுதல் வேண்டாம் இறைவனடி சேரா

d)

வேண்டுதல் வேண்டாமே இலானடி சேராமல்

30.

இனிய உளவாக இன்னாத கூறல்

கனியிருப்பக் காய்கவர்ந் தற்று (100)

a)

நன்மை தரும் இனிய சொற்கள் இருக்கும்போது அவற்றைப் பயன்படுத்தாமல், தீமையை ஏற்படுத்தும் கடுஞ்சொற்களால் பேசுவது, கனி இருக்கும் போது காயைப் பரித்து தின்பதற்கு ஒப்பாகும்.

b)

நன்மை தரும் இனிய சொற்கள் இல்லாதப் போது அவற்றைப் பயன்படுத்தாமல், தீமையை ஏற்படுத்தும் கடுஞ்சொற்களால் பேசுவது சிறந்த பண்பாகும்.

c)

தீமையை ஏற்படுத்தும் கடுஞ்சொற்களால் பேசுவது, என்றுமே நாம் தொடர்ந்து செய்ய வேண்டிய செயலாகும்.

d)

நன்மை வேண்டுமாயின் நாம் எப்பொழுதும் நன்மையையே செய்ய வேண்டும் இல்லையெனில் தீமை ஏற்படும்.

31.

முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை

இன்மை புகுத்தி விடும் (616)

a)

முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச் செய்யாது, முயற்சி இல்லாமை அவனை வருமையில் தள்ளி விடும்.

b)

முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச் செய்யும், முயற்சி இல்லாமை அவனை வருமையில் தள்ளி விடும்.

c)

முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச் செய்யும், முயற்சி இல்லாமை அவனை வருமையில் தள்ளாது.

d)

முயற்சி செய்வது வீண் செயலாகும்.

32.

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம் (35)

a)

பொறாமை, பேராசை, கோபம், கடுஞ்சொல் ஆகிய நான்கும் இல்லாமல் செய்கின்ற செயல்களே நற்காரியம் எனக் கருத்தப்படாது.

b)

அன்பு, பண்பு, பாசம், நேசம் ஆகிய நான்கும் இல்லாமல் செய்கின்ற செயல்களே நற்காரியம் எனக் கருத்தப்படும்.

c)

பொறாமை, பேராசை, கோபம், கடுஞ்சொல் ஆகிய நான்கும் இல்லாமல் செய்கின்ற செயல்களே நற்காரியம் எனக் கருத்தப்படும்.

d)

அன்பு, பண்பு, பாசம், நேசம் ஆகிய நான்கும் இல்லாமல் செய்கின்ற செயல்களே நற்காரியம் எனக் கருத்தப்படாது.

33.

கேடில் விழுச்செல்லவம் கல்வி ஒருவற்கு

மாடல்ல மற்றை யவை (400)

a)

ஓருவர்க்கு அழிவு இல்லாதச் செல்வம் கல்வி ஆகாது, மற்றப் பொருள்கள் செல்வமாகக் கருதப்படும்.

b)

ஓருவர்க்கு அழிவு இல்லாதச் செல்வம் பணமே ஆகும், மற்றப் பொருள்கள் செல்வமாகக் கருதப்படாது.

c)

ஓருவர்க்கு அழிவு தரக்கூடிய செல்வம் கல்வியே ஆகும், மற்றப் பொருள்கள் செல்வமாகக் கருதப்படும்.

d)

ஓருவர்க்கு அழிவு இல்லாதச் செல்வம் கல்வியே ஆகும், மற்றப் பொருள்கள் செல்வமாகக் கருதப்படாது.

34.

கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின் (2)

a)

நன்கு கல்வி கற்ற ஒருவர் தூய அறிவின் வடிவாக விளங்கும் இறைவனை வணக்காவிடில், அவர் கற்ற கல்வி பயனற்றதாகி விடும்.

b)

நன்கு கல்வி கற்றிடாத ஒருவர் தூய அறிவின் வடிவாக விளங்கும் இறைவனை வணங்கினால், அவர் கற்ற கல்வி பயனற்றதாகி விடும்.

c)

நன்கு கல்வி கற்ற ஒருவர் தூய அறிவின் வடிவாக விளங்கும் இறைவனை வணங்கினால், அவர் கற்ற கல்வி பயனற்றதாகி விடும்.

d)

நன்கு கல்வி கற்ற ஒருவர் தூய அறிவின் வடிவாக விளங்கும் இறைவனை வணக்காவிடில், அவர் கற்ற கல்வி பயனுள்ளதாக அமையும்,

35.

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்

_________ தொழாஅர் எனின்

a)

கற்றாள்

b)

நற்றாள்

c)

வற்றாள்

36.

அறிவுடையார் எல்லாம் உடையார்; அறிவிலார்என்னுடையர் ஏனும் _______

a)

உளர்

b)

பலர்

c)

இலர்

37.

உடுக்கை _________ கைபோல ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு.

a)

இழந்தவன்

b)

உடையவன்

c)

களைந்தவன்

38.

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் _________

செல்வத்து ளெல்லாந் தலை

a)

அச்செல்வா

b)

அச்செல்வன்

c)

அச்செல்வம்

39.

துப்பார்க்குத் துப்பாய ____ துப்பார்க்குத்

துப்பாய தூஉம் மழை

a)

துப்பாக்கித்

b)

தூப்பாக்குத்

c)

துப்பாய

40.

செயற்கரிய செய்வார் _______ சிறியர்

செயற்கரிய செய்கலா தார்

a)

செய்வர்

b)

பெரியர்

c)

பெறியர்

41.

உள்ளத்தால் ____ தொழுகின் உலகத்தார்

உள்ளத்துள் எல்லாம் உளன்

a)

பொய்யா

b)

செய்யா

c)

கொய்யா

42.

யாகாவா ராயினும் நாகாக்க _______

சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

a)

செய்யாக்கால்

b)

கவக்கால்

c)

காவாக்கால்

43.

_________ எனப்படுவது யாதெனின் யாதொன்றும்

தீமை இலாத சொலல்

a)

தாய்மை

b)

பொய்மை

c)

வாய்மை

44.
யார் இவர்?
a)
பாரதியார்
b)
திருஞானம்
c)
திருவள்ளுவர்
d)
ராமர்
45.

முகநக நடபது நட்பன்று

----------

a)

வத்தூறு போலக் கெடும்

b)

அகநக நட்பது நட்பு

c)

என்னோற்றான் கொல்எனும் சொல்

d)

என்ன பயத்தோ சால்பு

46.

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் .......................

a)

வத்தூறு போலக் கெடும்

b)

அகநக நட்பது நட்பு

c)

என்னோற்றான் கொல்எனும் சொல்

d)

என்ன பயத்தோ சால்பு

47.

மகந்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை .......................

a)

வத்தூறு போலக் கெடும்

b)

அகநக நட்பது நட்பு

c)

என்னோற்றான் கொல்எனும் சொல்

d)

என்ன பயத்தோ சால்பு

48.

இன்னாச்செய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்.......................

a)

வத்தூறு போலக் கெடும்

b)

அகநக நட்பது நட்பு

c)

என்னோற்றான் கொல்எனும் சொல்

d)

என்ன பயத்தோ சால்பு

49.

நெடுநீர் மறவி மடுதுயில் நான்கும்

----------

a)

கெடுநீரார் காமக் கல்ன்

b)

மேற்செனறு இடித்தற் பொருட்டு

c)

தன்னையே கொல்லுன் சினம்

d)

என்ன பயத்தோ சால்பு

50.

பொருத்தமான திருக்குறளைத் தேர்ந்தெடுக்கவும்....

a)

இதனை இதனால் இவன்முடியும்

b)

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியலாம்

c)

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்

d)

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிகண்

51.
a)

உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார்

b)

அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்

c)

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

d)

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்

52.

a)

அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்

b)

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்

c)

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

d)

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்

53.

a)

எவ்வ துறைவது உலகம்

b)

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும்

c)

இதனை இதனால் இவன்முடிக்கும்

d)

நெடுநீர் மற்வி மடிதுயில் நான்கும்

54.

a)

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும்

b)

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்

c)

விரைந்து தொழில் கேட்கும்

d)

உடையர் எனப்படுவது ஊக்கம்