Font size
Worksheetsகொன்றை வேந்தன் ஆண்டு 2
Total questions: 20
Worksheet time: 10mins
அன்பழகன் லண்டனில் பணிபுரிகிறான். நிறைய பணம் ஈட்டி தன் பெற்றோருக்கு அனுப்புகிறான்.
இச்சூழலுக்குப் பொருத்தமான கொன்றை வேந்தன் எது?
சூதும் வாதும் வேதனை செய்யும்
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை
தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை
தன் தந்தையின் அறிவுரை கேட்டு வளர்ந்த அறிவழகன் இன்று சிறந்த மருத்துவராக பணிபுரிகிறான். அவனுக்குப் பொருத்தமான கொன்றை வேந்தன் எது?
சூதும் வாதும் வேதனை செய்யும்
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை
நுண்ணிய கருமமும் எண்ணித் துணிக
படத்திற்குப் பொருத்தமான கொன்றை வேந்தன் எது?
சூதும் வாதும் வேதனை செய்யும்
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை
தாயிற் சிறந்ததொரு கோவிலும் இல்லை
படம் வெளிநாட்டில் பணிபுரியும் அன்பானந்தனைக் காட்டுகிறது. படத்திற்குப் பொருத்தமான கொன்றை வேந்தன் எது?
சூதும் வாதும் வேதனை செய்யும்
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை
தாயிற் சிறந்ததொரு கோவிலும் இல்லை
படத்திற்குப் பொருத்தமான கொன்றை வேந்தன் எது?
சூதும் வாதும் வேதனை செய்யும்
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை
தாயிற் சிறந்ததொரு கோவிலும் இல்லை
படத்திற்குப் பொருத்தமான கொன்றை வேந்தன் எது?
சூதும் வாதும் வேதனை செய்யும்
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை
தாயிற் சிறந்ததொரு கோவிலும் இல்லை
"பெற்ற தாயைவிட ஒருவருக்குச் சிறந்த கோவில் வேறெதுவும் இல்லை"
விளக்கத்திற்குப் பொருத்தமான கொன்றை வேந்தன் எது?
தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை
மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்
சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்
கொன்றை வேந்தனைப் படைத்தவர் யார்?
"மணி தன் தாயின் ஆசி பெற்ற பிறகே தன் பணியைச் செய்வான்"
மணியின் பண்போடு தொடர்புடைய கொன்றை வேந்தன் எது?
தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை
மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்
சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்
அன்னையும் பிதாவும் __________
ஆலய தீபம்
முன்னறி தெய்வம்
ஆலயம் தொழுவது ________
சாலவும் நன்று
மிகவும் நன்று
ஊக்கம் உடைமை ________
ஆக்கத்திற்கு அழகு
நல்ல பழக்கம்
எண்ணும் எழுத்தும். _________
மிக அவசியம்
கண்ணெனத் தகும்
படம் குறிக்கும் கொன்றை வேந்தனைத் தேர்ந்தெடு.
ஐயம் புகினும் செய்வன செய்
ஆலயம் தொழுவது சாலவும் நன்று
தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை
சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்.
படத்தில் காணப்படும் குறிப்பு சொல் கொண்ட கொன்றை வேந்தன் யாது?
சிலைமேல் எழுத்து போல
எண்ணெழுத் திகழேல்
எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்.
சூதும் வாதும் வேதனை செய்யும்
திருமதி விமலா நன்கு ஆராய்ந்த பின்னரே வியாபாரத்தைத் தொடங்கினார்.
சூழலுக்குப் பொருத்தமான கொன்றை வேந்தன் யாது ?
ஏவா மக்கள் மூவா மருந்து
நுண்ணிய கருமமும் எண்ணித் துணிக
மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்
அன்பழகி தோட்டத்தில் மிளகாய் பயிரிட எண்ணம் கொண்டாள். அது தொடர்பாக இணையத்தில் சிறு ஆய்வு செய்து நல்ல விளைச்சலையும் கண்டாள்.
இச்சூழலுக்குப் பொருத்தமான கொன்றை வேந்தன் எது?
தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை
நுண்ணிய கருமமும் எண்ணித் துணிக
சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்
மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்
"நன்கு ஆராய்ந்த பிறகே நீ அந்த வியாபாரத்தில் ஈடுபட வேண்டும்"
இக்கூற்று எந்தக் கொன்றை வேந்தனை அடிப்படையாகக் கொண்டது?
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை
நுண்ணிய கருமமும் எண்ணித் துணிக
மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்
______________ எண்ணித் துணி
சுற்றத்திற்கு அழகு
ஊக்கம் உடைமை
நுண்ணிய கருமமும்
எண்ணும் எழுத்தும்
கொன்றை வேந்தனின் சரியான பொருளைத் தெரிவு செய்க.
நுண்ணிய கருமமும் எண்ணித் துணி
கடல் கடந்து பிற நாடுகளுக்குச் சென்றாவது செல்வத்தைச் சேர்க்க வேண்டும்
மிகச்சிறிய செய்லாக இருப்பினும் அதனை நன்கு ஆராய்ந்தே பிறகே மேற்கொள்ள வேண்டும்.
