wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஓசியா 9 to 11

Total questions: 20

Worksheet time: 22mins

Name
Class
Date
1.

எது கர்த்தருடைய ஆலயத்தில் வருவதில்லை?

Which belongs to the Lord

Not coming to the temple?

a)

ஆடு

Goat

b)

ஆசாரியன்

Priest

c)

தீட்டுப்பட்டது

Stained

d)

அப்பம்

Bread

2.

எப்படிப்பட்ட நாட்கள் வரும் என்பதை இஸ்ரவேலர் அறிந்துகொள்வார்கள்?

The Israelites knew what kind of days would come

Will they know?

a)

நியாயத்தீர்ப்பு

Judgement

b)

நீதி சரிக்கட்டும் நாட்கள்

Days of justice

c)

விசாரிப்பு

Inquiry

d)

தீமையான

Devil

3.

எங்கு கர்த்தர் அவர்களை வெறுத்தார்?

Where the Lord is with them

Hated?

a)

எகிப்து

Egypt

b)

பாகால் பேயோர்

Baal peor

c)

கில்கால்

Gilgal

d)

சீனாய் மலை

Mount Sinai

4.

1)அதிபதிகள் - பித்தங்கொண்டவர்கள்

2)தீர்க்கதரிசிகள் - மூடர்

3)ஆவியை பெற்ற மனுஷர்கள் - இஸ்ரவேலர்கள்

4)அருவருப்புள்ளவர்கலான வர்கள் -துரோகிகள்

1)Lords - Ghosts

2) Prophets are fools

3) Spirit-possessed men -

The Israelites

4) Disgusting people -

Traitors

a)

1-4,2-3,3-2,4-1

b)

1-4,2-2,3-4,4-3

c)

1-2,2-3,3-4,4-3

d)

1-3,2-4,3-2,4-4

5.

Equal to = what?

செழிப்பு =

Goodness=

a)

🌾🐐🐂

b)

🍜🥗🥩

c)

🗿

d)

💍👑

6.

இஸ்ரவேலற்கு ராஜா இல்லாமற்போனதற்கு காரணம்?

What caused Israel to lose its king?

a)

கீழ்பாடியாமை

Disobedience

b)

சிலை வழிபாடு

Idolatry

c)

கர்த்தருக்கு பயப்படும் பயம்

The fear of the LORD

d)

முறுமுறுப்பு

Murmuring

7.

எந்த ராஜா தண்ணீரில்மேல் இருக்கிற நுரையைப் போல் அழிந்து போவான்?

Which king will perish like the foam on the water?

a)

பாகால் ராஜா

King of bagal

b)

யாரேப் ராஜா

King of job

c)

சமாரியா ராஜா

King of samaria

d)

இஸ்ரவேல் ராஜா

King of Israel

8.

எப்பிராயிம்

Ephraim

a)

போராடிக்க விரும்புகிற கடாரி

Heifer that is taught, loveth to tread out this corn

b)

கைபிடித்து நடக்கப் பழகினேன்

Taking them by therir arms

c)

தேவனோடு எதிர்த்து நிற்கிறார்கள்

They oppose God

d)

அழிக்கும்படி தேவன் திரும்புவார்

God will return to destroy

9.

👍👎

எப்பிராயீமின் மகிமை என்றென்றைக்கும் நிலைத்து இருக்கும்

The glory of Ephraim shall endure for ever

a)

👍

b)

👎

10.

இஸ்ரவேல்

Israel

a)

பலனற்ற திராட்சை செடி

Fruitless vine

b)

பொய்யாணை

False promise

c)

ஆபேல் மேடை

Abel platform

d)

மகிழ்ச்சியாயிரு

Be happy

11.

இஸ்ரவேலின் ராஜா எப்பொழுது சங்கரிக்கப்படுவான்

When the king of Israel utterly be cut off

a)

🕓A. m

b)

🌙

c)

🌞

d)

🕛 A. M

12.

✔️❌️

நான் உன் நடுவிலுள்ள பரிசுத்தர், ஆகையால், இதோ,பட்டணத்துக்கு விரோதமாய் வருகிறேன்

I am the Holy One in your midst, therefore, behold, I come against the city

a)

✔️

b)

❌️

13.

எகிப்திலிருந்து ____ போலவும், அசீரியாவில் இருந்து ___ போலவும் பயந்து வருவார்கள்

They shall tremble as a ____ out of Egypt, and as __ out of the land assyiria

a)

🐻,🦁

b)

🦅,🦗

c)

🐦,🕊️

d)

🐐,🐂

14.

யார் இன்னும் தேவனோடே அரசாண்டு, பரிசுத்தவான்கலோடே உண்மையாய் இருக்கிறான்?

Who still reigns with God and is faithful with the saints?

a)

எப்பீராயிம்

Ephraim

b)

யூதா

Judah

c)

அப்போஸ்தலர்

Apostle

d)

இஸ்ரேல் கோத்திரத்தார்

Tribes of israel

15.

அவர் சிங்கத்தைப் போல கெர்சிக்கும் போது எந்த திசையில் இருந்து நடுங்கி வருவார்கள்?

From what direction will he tremble when he roars like a lion?

a)

கிழக்கு

East

b)

மேற்கு

West

c)

வடக்கு

North

d)

தெற்கு

South

16.

யார் அவர்களுக்கு ராஜா?

Who is their king?

a)

பார்வோன்

Parvon

b)

தாவீது

David

c)

அசீரியன்

Asserian

d)

தேவன்

The Lord

17.

எப்பராயீமே நான் உன்னை எப்படி (a)   விடுவேன்?

Ephraim, how do i leave you?

18.

பெத்தாபேலை அழித்தது யார்?

Who destroy the bethabel?

a)

சாலமோன்

Solomon

b)

உசியா

Usiya

c)

சல்மான்

Solmon

d)

அசீரியன்

Aseriyan

19.

இஸ்ரவேலை எங்கு கண்டுபிடித்தார்?

Where did the God find in the israel?

a)

வயல்வெளி

Field

b)

வனாந்திரம்

Desert

c)

மந்தை

Herd

d)

எகிப்து

Egypt

20.

What did you feel about this chapter?

a)

Scold

b)

Love

c)

Hurt

d)

Rights