Worksheetsபரமேஸ்வராவின் பின்னணி
Total questions: 6
Worksheet time: 3mins
மலாக்காவின் தோற்றுநர் யார்?
துன் பேராக்
சுல்தான் மன்சூர் ஷா
பரமேஸ்வரா
சமாத் அகமது
பரமேஸ்வரா எந்த மலாய் அரசின் இளவரசர் ஆவார்?
சியாம்
பலேம்பாங்
மலாக்கா
மஜாபாஹிட்
சிங்கப்பூரின் தொடக்காலப் பெயர் என்ன?
தெமாசிக்
கடாரம்
கலாப்பா
பரமேஸ்வரா ஏன் தெமாசிக்கை நோக்கிச் சென்றார்?
பரமேஸ்வராவிற்கு மஜாபாஹிட் பிடிக்கவில்லை என்பதால்
பரமேஸ்வராவிற்கு தெமாசிக் செல்ல வேண்டிய நிபந்தனை
மஜாபாஹிட் அரசின் ஆதிக்கத்திலிருந்து தம் அரசை விடுவிக்க முடியவில்லை என்பதால்
Terdapat dua buah buku yang merekodkan tentang pengasas Kesultanan Melayu Melaka. Buku tersebut ialah _______________________________________.
Sulalatas Salatan dan Suma Oriental
Sulalatus Salatin dan Sumar Oriental
Sulalatus Salatin dan Suma Oriental Melaka
Sulalatus Salatin dan Suma Oriental
தமது ஆதிக்கத்திலிருந்த பலம்பாங்கை பரமேஸ்வரா விடுவிக்க முயன்றதால் .........................பலேம்பாங்கைத் தாக்கத் திட்டமிட்டது.
மஜாபாஹிட்
சியாம்
தெமாசிக்
சுமத்ரா
