Font size
Worksheetsவரலாறு 4 23.9.2021
Total questions: 22
Worksheet time: 11mins
நெல் உற்பத்திக்குப் பிரசித்திப்பெற்ற பண்டைய மலாய் அரசுகள் எவை ?
கெடா துவா, கங்கா நெகாரா, புருவாஸ்
கெடா துவா, புருவாஸ்
சிது, புருவாஸ்
சிது, கங்கா நெகாரா
கடலாதிக்க அரசுகள் என அழைக்கப்படுவது எவை ?
கடல் பிரயாணம் செய்யும் திறம் பெற்ற மலாய் அரசுகள்
கடல் மத்தியில் மையம் கொண்ட மலாய் அரசுகள்
கடல் தாண்டி வாணிபம் செய்த சீன மற்றும் இந்திய அரசுகள்
கடல்கரையோரப் பகுதிகளில் அமைந்திருந்த பண்டைய மலாய் அரசுகள்
பண்டைய மலாய் அரசுகள் வளர்ச்சியடைந்த _____________ திகழ்ந்தன.
வாணிப மையங்களாக
பொருளாதார வளர்ச்சியோடு
மேம்பாட்டுத் திட்டங்களோடு
அமைச்சர்களோடு
சங் நீல உத்தமன் எனும் தோற்றுவிக்கப்பட்ட பண்டைய அரசு எது ?
கெடா துவா
கங்கா நெகாரா
புருவாஸ்
தெமாசிக்
புருவாஸ் அரசு எங்கு அமைந்துள்ளது ?
பேராக்
கிளந்தான்
கெடா துவா எங்கு அமைந்துள்ளது ?
பேராக்
கெடா
சரியான பண்டைய மலாய் அரசுகளின் காலவரைக்கோட்டைத் தேர்வுச் செய்க.
இரண்டாம் நூற்றாண்டு - சம்பா அரசு
ஏழாம் நூற்றாண்டு - ஸ்ரீ விஜயா அரசு
பத்தாம் நூற்றாண்டு - மத்தாராம் அரசு
பதினைந்தாம் நூற்றாண்டு - புருவாஸ் அரசு
__________________ முதல் பண்டைய மலாய் அரசு ஆகும்.
சிது அரசு
பூனான் அரசு
சம்பாஅரசு
பண்டைய மலாய் அரசுகள் சீனா மற்றும் இந்தியாவிலிருந்து ________________________ ஆகியவற்றைப் பெற்றன.
மட்பாண்டங்கள்
பட்டு
மசாலைப் பொருள்கள்
அலங்காரப் பொருள்
தங்கம்
வல்லரசு நாடுகள் ___________, ______________ ஆகும்.
சீனா. மலேசியா
சீனா, மலாக்கா
சீனா, இந்தியா
சீனா, புரூனை
அரசதந்திர உறவு என்பது __________ அரசுகளுக்கிடையை ஏற்படும் தொடர்பாகும்.
இரண்டு
மூன்று
நான்கு
ஐந்து
பண்டைய மலாய் அரசுகள் _____________ பெறவும் பாதுகாப்பை உறுதிசெய்யவும் அரசதந்திர உறவை ஏற்படுத்திக் கொண்டன.
ஆதாரம்
அங்கீகாரம்
அன்பை
ஆடாம்பரம்
அரசதந்திர உறவின்மூலம் ________________ மேம்படுத்திக் கொள்ள முடியும்.
அரசியலை
பொருளாதாரத்தை
சமூகவியல்
குடும்பத்தை
சீனாவும், இந்தியாவும் பண்டைய மலாய் அரசுகளுக்கு மட்பாண்டங்கள், பட்டு, ______________ ஆகியவற்றை விற்பனை செய்தனர்.
அலங்காரப் பொருள்கள்
அலங்காரப் பானைகள்
அலங்காரப் பைகள்
அலங்கார உடைகள்
கபுரா என்பது என்ன?
அரண்மனை அல்லது கோவிலின் வாயில்
நினைவுக் கட்டடம்
பூஜாங் பள்ளத்தாக்கு எந்த மாநிலத்தில் உள்ளது?
கெடா
பேராக்
எந்த மாநிலத்தில் சந்துபோங் அரசு உருவானது?
சபா
சரவாக்
தீபகற்ப மலேசியாவையும் சுமத்திரா தீவையும் பிரிக்கும் நீரிணையின் பெயர் என்ன?
மலாக்கா நீரிணை
சுமத்திரா நீரிணை
