Worksheetsபெயரெச்சம் மற்றும் வினையெச்சம் கண்டறிக
Total questions: 15
Worksheet time: 5mins
அருந்ததி தன் வீட்டுப்பாடங்களை விரைவாகச் செய்து முடித்தார்.
பெயரெச்சம்
வினையெச்சம்
பெயரெச்சம்,வினையெச்சம்
இளவரசி பாரதியார் எழுதிய கவிதையை வாசித்தாள்.
பெயரெச்சம்
வினையெச்சம்
பெயரெச்சம்,வினையெச்சம்
அறிவியல் மேதை அப்துல் கலாம் இளைஞர்களை இலட்சியக் கனவு காணச் சொன்னார்.
வினையெச்சம்
பெயரெச்சம்
பெயரெச்சம், வினையெச்சம்
பக்தர்கள் ஆலயத்திலிருந்து தேரை இழுத்து வந்தனர்.
பெயரெச்சம்
வினையெச்சம்
பெயரெச்சம், வினையெச்சம்
பத்மாவதி தொடுத்த பூச்சரத்தை இறைவனுக்குச் சூட்டினாள்.
பெயரெச்சம்
வினையெச்சம்
பெயரெச்சம், வினையெச்சம்
ஆழிப் பேரலையில் சிக்கிய மக்களைப் பாதுகாப்புப் படையினர் காப்பாற்றினர்.
வினையெச்சம்
பெயரெச்சம்
பெயரெச்சம்,வினையெச்சம்
கனிமொழி மாலை வேளையில் பூங்காவிற்குச் சென்றாள். அங்கே வேகமாக ஓடிய சிறுவர்களைக் கண்டாள். அவர்கள் பாடிய பாட்டுக் கனிமொழியைக் கவர்ந்தது.
பெயரெச்சம்
வினையெச்சம்
பெயரெச்சம்,வினையெச்சம்
வங்கியில் கொள்ளியடித்து விட்டுத் தப்பியோடிய திருடர்களைக் காவல் துறையினர் துரத்திப் பிடித்தனர்.
பெயரெச்சம்
வினையெச்சம்
பெயரெச்சம்,வினையெச்சம்
சபைக்கூடலில் தலைமையாசிரியர் ஆற்றிய உரை மாணவர்களை உற்சாகப்படுத்தியது. மேலும், மாணவர் தலைவர் வாசித்த கவிதை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
பெயரெச்சம்
வினையெச்சம்
பெயரெச்சம்,வினையெச்சம்
அம்மா தோட்டத்தில் நட்ட செடிகளுக்கு நீர் ஊற்றினார்.
பெயரெச்சம்
வினையெச்சம்
பெயரெச்சம்,வினையெச்சம்
மேடையில் பாடுகிற பெண் ஆறாம் ஆண்டு மாணவி
பெயரெச்சம்
வினையெச்சம்
பெயரெச்சம்,வினையெச்சம்
உடல் நலம் சரியில்லாத தாத்தாவை மகேசன் பார்க்க வந்தான்.
பெயரெச்சம்
வினையெச்சம்
பெயரெச்சம்,வினையெச்சம்
வீட்டின் கூரையில் விழுந்த கிளை அப்புறப்படுத்தப்பட்டது.
பெயரெச்சம்
வினையெச்சம்
பெயரெச்சம்,வினையெச்சம்
தொழிலாளி முதலாளியைக் கண்டதும் எழுந்து நின்றான்.
பெயரெச்சம்
வினையெச்சம்
பெயரெச்சம்,வினையெச்சம்
அழகாக பேசிய கிளி பார்வையாளர்களைக் கவர்ந்தது.
பெயரெச்சம்
வினையெச்சம்
பெயரெச்சம்,வினையெச்சம்
