wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

காட்டில் மரங்களுக்கும் விலங்குகளும் __________நடந்தது.

a)

விவாதம்

b)

சந்தேகம்

2.

விலங்குகள் _________நோக்கிச் சென்றன.

a)

கடற்கரை

b)

பாலைவனம்

3.

மரங்கள் இல்லாமல் _________இல்லை.

a)

வெப்பம்

b)

குளிர்ச்சி

4.

திடீரென ஒருநாள் பாலைவனத்தில் ____________வேட்டையாடினர்.

a)

மரங்களை

b)

விலங்குகளை

5.

மனிதர்கள்____________வெட்டினர்.

a)

மரங்களை

b)

செடிகளை

6.

ஒத்துக்கொள்கிறோம்-பொருள்_________

a)

நடந்து கொள்கிறோம்

b)

ஏற்றுக்கொள்கிறோம்

7.

வேட்டை+ஆட=_______

a)

வேட்டையாட

b)

வேட்டையட

8.

மரங்களிடையே பிரித்து எழுதுக__________

a)

மரம்+இடையே

b)

மரங்கள்+கிடையே

9.

மரங்கள் எவற்றுடன் சண்டையிட்டன___________

a)

செடிகள்

b)

விலங்குகள்

10.

காட்டைவிட்டு எவை வெளியேறின?

a)

மரங்கள்

b)

விலங்குகள்