NEW
Font size
Worksheetsgk
Total questions: 10
Worksheet time: 5mins
பொருளாதாரத்தின் தந்தைஎன அழைக்கப்படுபவர் யார்?
அரிஸ்டாட்டில்
ஐன்ஸ்டீன்
ஆடம்ஸ்மித்
ஜெஃப்ரி சாசர்
நாலந்த பல்கலைக்கழகம் யாரால் நிறுவப்பட்டது ?
சமுத்ரகுப்தா
சந்திர குப்தா
குமாரகுப்தா
ஷர்ஷ் வர்தனா
இந்தியாவின் பெரிய தனியார்வங்கி எது ?
HDFC வங்கி
ICICI வங்கி
AXIS வங்கி
YES வங்கி
எந்த ஆண்டில் தில்லி இந்தியாவின் தலைநகரமாக ஆனது?
1911
1912
1910
1905
இந்தியாவின் கூட்டாட்சி எந்த நாட்டை பார்த்து வடிவமைக்கப்பட்டது ?
அமெரிக்கா
கனடா
இங்கிலாந்து
ஆஸ்திரேலியா
இந்தியாவின் எந்த மாநிலத்தில் அதிகமாக வீண்நிலம் உள்ளது
ராஜஸ்தான்
ஜம்மு காஷ்மீர்
உத்திரபிரதேசம்
மத்தியபிரதேசம்
மிகச்சிறிய விட்டம் உள்ள இரத்த நாளங்கள் எது?
அர்டெரியோல்ஸ்
வெனிஸ்
கேபிலரிகள்
லிம்பாடிக்
யுபிஎஸ்சி தலைவரை நியமிப்பது யார்?
பிரதமர்
முதலமைச்சர்
ஜனாதிபதி
தேர்தல் ஆணையர்
உலகின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவை எந்த நாட்டில் தொடங்கப்பட்டது ?
அமெரிக்கா
ஜப்பான்
ஜெர்மனி
சீனா
எந்த ஆண்டில் முதல் பொதுத்தேர்தல்கள் நடைப்பெற்றது ?
1921
1942
1950
1951
