Worksheetsமரபுத்தொடரின் பொருளை அறிக
Total questions: 6
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
ஒருவருடைய அறிவு, திறமை ஆகியவற்றை ஆராய்தல்.
a)
ஈடு கட்டுதல்
b)
ஆழம் பார்த்தல்
c)
கை கழுவுதல்
2.
உதவி செய்வதிலிருந்து அல்லது பொறுப்பிலிருந்து விலகிக் கொள்ளுதல்.
a)
எடுப்பார் கைப்பிள்ளை
b)
ஆழம் பார்த்தல்
c)
கை கழுவுதல்
3.
ஒன்றின் குறையை இல்லாமையை மற்றொன்றின் மூலம் நிறைவு செய்தல்.
a)
காதுக் குத்துதல்
b)
கிள்ளுக் கீரை
c)
ஈடு கட்டுதல்
4.
சுயமாகச் சிந்திக்காமல் பிறர் சொல்கிறபடியெல்லாம் நடப்பவர் எளிதாகப் பிறர் வசப்படக்கூடியவர்.
a)
எடுப்பார் கைப்பிள்ளை
b)
கிணற்றுத் தவளை
c)
கம்பி நீட்டுதல்
5.
ஒரு கலையை அல்லது துறையைப் பற்றி முழுக்கப் படித்து அறிதல்.
a)
கங்கணம் கட்டுதல்
b)
கரைத்துக் குடித்தல்
c)
கடுக்காய் கொடுத்தல்
6.
ஒரு காரியத்தைக் காலந்தாழ்த்திச் செய்தல்.
a)
அவசரக் குடுக்கை
b)
தட்டிக் கழித்தல்
c)
ஆறப் போடுதல்
100 %
