wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தரம் 4 கணிதம் - நிறையை அளத்தல்

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

2kg இல் எத்தனை கிராம்கள் உள்ளன?

a)

20g

b)

200g

c)

2000g

2.

500g நிறையுள்ள 2 சீனிப்பைக்கற்றுக்களின் நிறை சமன்

a)

100g

b)

1kg

c)

0.1kg

3.

பின்வரும் நிறைகளுள் 1kg 500g க்குச் சமமானது

a)

150g

b)

1500g

c)

1050g

4.

2kg 450g ஐ கிராமில் எழுதுக

(a)  

5.

சீனிப்பைக்கற்றொன்றின் நிறை 2kg 250g உம், தேயிலைப்பைக்கற்றொன்றின் நிறை 2kg 300g உம் ஆகும். இவற்றுள் நிறை கூடியது யாது?

a)

சீனிப்பைக்கற்று

b)

தேயிலைப்பைக்கற்று