NEW
Font size
S
M
L
XL
Worksheetsமரபுத்தொடர்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
அள்ளி ___________
a)
இறைத்தல்
b)
வாருதல்
c)
போடுதல்
2.
அரக்கப் ___________
a)
பரக்க
b)
ஓட
c)
தூங்க
3.
_____________ விடுதல்
a)
தூக்கி
b)
வாரி
c)
அள்ளி
4.
கம்பி ______________
a)
நீட்டுதல்
b)
வாங்குதல்
5.
ஒன்றை மிகைப்படுத்திக் கூறுதல் எனும் பொருளை விளக்கும் மரபுத்தொடர்
a)
அள்ளி விடுதல்
b)
அள்ளி இறைத்தல்
c)
ஆறப் போடுதல்
6.
அமுதன் பள்ளிக்குத் தாமதமாகியதால் ...................... புத்தகப்பையை எடுத்துக் கொண்டு ஓடினான்.
a)
அரக்கப் பரக்க
b)
ஆறப் போட்டு
c)
அள்ளி இறைத்து
7.
அகிலா எதையும் மிகைப்படுத்திப் பேசுவதால் அனைவரும் அவளைக் கேலி செய்தனர்.
a)
அரக்கப் பரக்க
b)
அள்ளி விடுதல்
c)
கம்பி நீட்டுதல்
8.
சிவா தான் வேலை செய்த நகைக் கடையில் உள்ள நகைகளைத் திருடிக்கொண்டு தப்பித்து ஓடினான்.
a)
கம்பி நீட்டுதல்
b)
அள்ளி இறைத்தல்
9.
_____________ நீட்டுதல்
a)
கம்பி
b)
கை
c)
கால்
10.
________________ பரக்க
a)
அரக்கப்
b)
வானத்தில்
c)
அள்ளி
Reset
