Worksheetsகாலமும் நேரமும் (ஆண்டு 3)
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
28 நாட்கள் ________________ வாரம்.
a)
9 வாரம்
b)
4 வாரம்
c)
5 வாரம்
d)
3 வாரம்
2.
கடிகாரம் காட்டும் நேரம் என்ன?
a)
12:06
b)
12.30
c)
1.30
d)
6:12
3.
a)
4
b)
5
c)
6
d)
7
4.
3 வாரம் 2 நாள்கள் = ________ நாள்கள்
a)
23
b)
22
c)
21
d)
20
5.
48 மாதங்கள் = ------------வருடங்கள்
a)
4
b)
5
c)
6
d)
7
6.
1 ஆண்டு = _________________ மாதம்
a)
24
b)
12
c)
36
d)
13
7.
3 வாரம் = ------------நாட்கள்
a)
14
b)
20
c)
21
d)
34
8.
1 வருடம் 9மாதங்கள் = ------------மாதங்கள்
a)
18
b)
19
c)
20
d)
21
9.
பத்து நிமிடத்திற்கு பின் கடிகாரம் காட்டும் நேரம் என்ன?
a)
மணி 3:30
b)
மணி 2:30
c)
மணி 3:10
10.
ஐந்து நிடத்திற்கு முன் கடிகாரம் காட்டும் நேரம் என்ன?
a)
மணி 2:45
b)
மணி 1:45
c)
மணி 12:45
100 %
