wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ர, ற கர சொற்களைக் கொண்டு நிறைவு செய்.

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

சில ........மீன்கள் மனிதர்களைத் தாக்கும்.

a)

சுறா

b)

சுரா

c)

உரை

d)

உறை

2.

தலைமை ஆசிரியர் சபையில் ............நிகழ்த்தினார்.

a)

சுறா

b)

சுரா

c)

உரை

d)

உறை

3.

அம்மா தலையணை ..........வாங்கினார்.

a)

கரை

b)

கறை

c)

உரையை

d)

உறையை

4.

நெசவுத்........நெய்த துணி தரமிக்கது.

a)

தறியில்

b)

தரியில்

c)

உரையை

d)

உறையை

5.

காவலர்கள் குற்றவாளியைச் ...........அடைத்தனர்.

a)

சாறு

b)

சாரு

c)

சிறையில்

d)

சிரையில்

6.

கரும்பு .........இனிப்பாக இருக்கும்.

a)

சாறு

b)

சாரு

c)

சிறையில்

d)

சிரையில்

7.

மேகம் ..........மழை பொழிய ஆரம்பித்தது.

a)

சாறு

b)

சாரு

c)

கருத்து

d)

கறுத்து

8.

நாங்கள் விடுமுறையில் கடற்.........குளித்தோம்.

a)

கறையில்

b)

கரையில்

c)

கருத்து

d)

கறுத்து

9.

குரங்கு வேகமாக மரத்திலிருந்து .............

a)

கறையில்

b)

கரையில்

c)

இறங்கியது

d)

இரங்கியது

10.

தீபாவளியை முன்னிட்டு அம்மா......செய்தார்.

a)

முறுக்கு

b)

முருக்கு

c)

கரி

d)

கறி