wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

language

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

பரி என்பதன் பொருள் யாது?

a)

மாடு

b)

குதிரை

c)

மான்

d)

யானை

2.

இரட்டுற மொழிதல் இப்படியும் வழங்கப்படுகிறது?

a)

சிலேடை

b)

இரட்டை

c)

சிந்துகவி

d)

சிந்துபைரவி

3.

கட்டி அடிக்கையால் என்னும் இச்செய்யுள்?

a)

ஆசிரியப்பா

b)

கலிப்பா

c)

வெண்பா

d)

வஞ்சிப்பா

4.

காளமேகப் புலவரின் இயற்பெயர்?

a)

குமணன்

b)

மேகவாணன்

c)

பரதன்

d)

வரதன்

5.

பொருந்தாத ஓசை உடைய சொல்?

a)

திரும்புகையில்

b)

பாய்கையால்

c)

மேன்மையால்

d)

அடிக்கையால்