wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பழமொழி

Total questions: 10

Worksheet time: 12mins

Name
Class
Date
1.

சர்குனனின் அம்மா வெகு நாட்களாக உடல் நலம் சரியில்லாமல் இருந்தார். சர்குனன் தினமும் முழுமனதுடன் தன் தாயார் குணமடைய வேண்டும் என்று இறைவனை வேண்டினார். சில நாட்கள் கழித்து தன் வேண்டுதலுக்கினங்க தன் அம்மா முழுமையாகக் குணமடைந்தார்.

a)

அழுத பிள்ளை பால் குடிக்கும்

b)

கடவுளை நம்பினோர் கைவிடப்படார்

c)

ஊருடன் கூடி வாழ்

2.

சரவணன் மிகவும் கடுமையாக உழைத்ததால் தன் வெகு நாள் கனவாகிய அடுக்குமாடி வீட்டைக் கட்டினார்.

a)

உப்பிட்டவரை உள்ளளவும் நினை

b)

ஊருடன் கூடி வாழ்

c)

அழுத பிள்ளை பால் குடிக்கும்

3.

வேனி விபத்துக்குள்ளாகியபோது தன் இரத்தத்தைக் கொடுத்து அவளின் உயிரைக் காப்பாற்றிய அந்த முதியவரின் உதவியை இன்றும் மறவாமல், வேனி வாரம் ஒரு முறை அவர் வீட்டிற்குச் சென்று அவரைச் சந்திப்பாள்.

a)

கடவுளை நம்பினோர் கைவிடப்படார்

b)

உப்பிட்டவரை உள்ளளவும் நினை

c)

ஊருடன் கூடி வாழ்

4.

கடந்தச் சனிக்கிழமை தாமான் சங்காட்டில் உள்ள அனைவரும் ஒற்றுமையாகத் தங்களின் இருப்பிடத்தைச் சுத்தம் செய்தனர்.

a)

ஊருடன் கூடி வாழ்

b)

அழுத பிள்ளை பால் குடிக்கும்

c)

உப்பிட்டவரை உள்ளளவும் நினை

5.

கணேசன் ஒரு ஏழை மாணவன். அவன் தன் இடைநிலைப் பள்ளிப் படிப்பை முடித்தவுடன் மேற்படிப்புக்குப் பணம் இல்லாமல் சிரமப்பட்டான். அன்று தான் படித்தப் பள்ளியின் தலமையாசிரியரான திருமதி சாந்தி, கணேசன் மேற்படிப்பைத் தொடர பண உதவி செய்தார். இன்று கணேசன் ஒரு பெரிய நிறுவனத்திற்கு முதலாலி. இன்னும் அவன் தனக்கு உதவிய தன் தலமையாசிரியரை மறவாமல் அவரைப் பற்றி பெருமையாகப் பேசுவான்.

a)

அழுத பிள்ளை பால் குடிக்கும்

b)

கடவுளை நம்பினோர் கைவிடப்படார்

c)

உப்பிட்டவரை உள்ளளவும் நினை

6.

கமலா முன்றாம் ஆண்டு மாணவி. இறுதி ஆண்டு தேர்வில் சிறந்த தேர்ச்சிப் பெறவேண்டும் என்று அவள் தினமும் பாடங்களை மீள்பார்வை செய்தால். அவளின் உழைப்பிற்கு பலனளிக்கும் வகையில் அவள் அனைத்துப் பாடங்களிலும் சிறந்த தேர்ச்சியினைப் பெற்றாள்.

a)

உப்பிட்டவரை உள்ளளவும் நினை

b)

அழுத பிள்ளை பால் குடிக்கும்

c)

கடவுளை நம்பினோர் கைவிடப்படார்

7.
a)

உப்பிட்டவரை உள்ளளவும் நினை

b)

கடவுளை நம்பினோர் கைவிடப்படார்

c)

அழுத பிள்ளை பால் குடிக்கும்

8.

a)

கடவுளை நம்பினோர் கைவிடப்படார்

b)

ஊருடன் கூடி வாழ்

c)

உப்பிட்டவரை உள்ளளவும் நினை

9.

a)

ஊருடன் கூடி வாழ்

b)

உப்பிட்டவரை உள்ளளவும் நினை

c)

கடவுளை நம்பினோர் கைவிடப்படார்

10.

ரவிக்கு நடனம் கற்றுக் கொள்ள மிகவும் ஆர்வம். ஆதலால் அவன் சுயமாகவே வலையொளியைப் பார்த்து நடனம் கற்றுக் கொண்டான். மேலும் பள்ளி நடன போட்டியில் வெற்றி பெற்றான்.

a)

உப்பிட்டவரை உள்ளளவும் நினை

b)

அழுத பிள்ளை பால் குடிக்கும்

c)

கடவுளை நம்பினோர் கைவிடப்படார்