wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கைத்தொழில் புரட்சி பரம்பல். பா.பாரதிராஜா

Total questions: 10

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

கைத்தொழில் புரட்சி முதன் முதலில் ஆரம்பித்த நாட்டின் பெயர்

a)

பிரான்ஸ்

b)

இங்கிலாந்து

c)

அமெரிக்கா

d)

போர்த்துக்கல்

2.

படத்தில் காணப்படும் விடயம் எதனைக் குறிக்கின்றது.?

a)

விசைத்தறி

b)

நீர்ச்சட்டம்

c)

நூல் நூற்கும் ஜெனி இயந்திரம்

d)

நீராவி இயந்திரம்.

3.

கைத்தொழில் புரட்சி முதன் முதலில் ஏற்பட்ட துறைகள் இரண்டை தெரிவு செய்க.

a)

தொடர்பாடல்

b)

நெசவு

c)

போக்குவரத்து

d)

இறும்புருக்கு

4.

பின்வருவனவற்றுள் இரும்பிலிருந்து கழிவுகளை அகற்றுவதற்காக உருவாக்கப்பட்ட இயந்திரம் யாது.?

a)
b)
c)
d)
5.

சுரங்களுக்குள் செல்லும்போது ஒளியைப் பெற்றுக்கொள்வதற்காக அமைக்கப்பட்ட பின்வரும் பாதுகாப்பு விளக்கை கண்டுபிடித்தவர்.

a)

ஹம்ரி டேவி

b)

தோமஸ் நியூகோமன்

c)

ஜேம்ஸ் வோட்

d)

ஜோன் கே

6.

போக்குவரத்து துறையில் ஏற்பட்ட புத்தாக்கங்கள் இரண்டினைத் தெரிவுசெய்க

a)
b)
c)
d)
7.

பின்வரும் படத்தில் உள்ள மோட்டார் வண்டியை கண்டுபிடித்தவர் .

a)

கூக்லி மார்க்கோனி

b)

ஜோர்ஜ் ஸ்டிவன்சன்

c)

டெம்லர்

d)

ரிச்சர்ட் ஆக்ரைட்

8.

தொடர்பாடல் துரையின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவிய தொலைக்காட்சி பெட்டியைக் குறிக்கும் படம் எது.?

a)
b)
c)
d)
9.

இரும்பு உருக்கு உலையினை கண்டுபிடித்தவர்.

a)

வில்லியம் சீமன்ஸ்

b)

ஆபிரகஹம் டர்பி

c)

சாமுவேல் க்ரோம்படன்

d)

எலியஸ் கோவே

10.

கூக்ளி மார்க்கோனி கண்டுபிடித்த வானொலியைக் குறிக்கும் படம்

a)
b)
c)
d)