Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி ஆண்டு 2&3

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

____________ நீந்தின

a)

மலர்கள்

b)

மீன்கள்

c)

மீன்

2.

_____________ கூவியது.

a)

சேவல்

b)

சேவல்கள்

c)

ஆடுகள்

3.

__________ பறித்தது.

a)

மீன்

b)

குரங்கு

c)

சேவல்

4.

கவிஞர் பாடல் ____________________

a)

இயற்றும்

b)

இயற்றினர்

c)

இயற்றினார்

5.

சிறுவர்கள் வேகமாக _____________________ .

a)

ஓடினர்

b)

ஓடினான்

c)

ஓடும்

6.

குமரன் படம் ____________________

a)

வரைந்தனர்

b)

வரைந்தான்

c)

வரைந்தது

7.

சேவல் காலையில் _______________ .

a)

கூவியது

b)

கூவின

c)

கூவினார்கள்

8.

காந்திமதி ______________ பாடங்களை மீள்பார்வை செய்து தேர்வில் வெற்றி பெற்றாள்

a)

அல்லும் பகலும்

b)

நன்மை தீமை

9.

அந்தத் திட்டம் வெற்றி பெற, அதன் ___________________ அறிந்து செயல்பட வேண்டும்.

a)

நன்மை தீமை

b)

தாயும் சேயும்

10.

நோய் வாய்ப்பட்ட ______________ சிகிச்சை பெற்றுக் குணமடைந்த பின், வீடு திரும்பினர்.

a)

அல்லும் பகலும்

b)

தாயும் சேயும்