Font size
Worksheetsகொன்றை வேந்தன்
Total questions: 22
Worksheet time: 12mins
கொன்றை வேந்தனை இயற்றியவர் யார்?
கீழ்க்காணும் கூற்றுக்கு ஏற்ற கொன்றை வேந்தனைத் தெரிவு செய்க.
"கவிதா எப்பொழுதும் பெரியவர்களின் பேச்சைத் தட்டாமல் அதற்கேற்ப செயல்படுவாள்".
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்
தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை
பின்வரும் செய்யுளில் விடுப்பட்ட சொல் உணர்த்தும் பொருள் யாது?
'சூதும் ___________ வேதனை செய்யும்'
தேவையற்ற வாக்குவாதம்
துன்பம் விளைவித்தல்
சூதாடுதல்
உபதேசம் செய்தல்
'சூதும் வாதும் வேதனை செய்யும்' எனும் கொன்றை வேந்தனில் கருமையாக்கப்பட்டுள்ள சொல்லின் பொருளின் எதிர்ச்சொல்லைத் தெரிவு செய்க.
துன்பம்
கொடுமை
இன்பம்
சண்டை
மூத்தவர்களின் அறிவுரையைக் கேட்பதால் ஏற்படும் நன்மைகள் யாவை?
தவறுகளை தவிர்கலாம்.
ஆபத்தில் சிக்கி கொள்வோம்
சிக்கலிலிருந்து விடுபடலாம்
தன்னம்பிக்கை வளரும்.
தீரன் லண்டனில் பணிபுரிகிறான். நிறைய பணம் ஈட்டி தன் பெற்றோருக்கு அனுப்புகிறான்.
இச்சூழலுக்குப் பொருத்தமான கொன்றை வேந்தன் எது?
சூதும் வாதும் வேதனை செய்யும்
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை
தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை
தன் அப்பாவின் அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் கேட்டு வளர்ந்த அறிவழகன் இன்று சிறந்த மருத்துவராகப் பணிபுரிகிறான்.
அவனுக்குப் பொருத்தமான கொன்றை வேந்தன் எது?
சூதும் வாதும் வேதனை செய்யும்
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை
நுண்ணிய கருமமும் எண்ணித் துணிக
படத்திற்குப் பொருத்தமான கொன்றை வேந்தன் எது?
சூதும் வாதும் வேதனை செய்யும்
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை
தாயிற் சிறந்ததொரு கோவிலும் இல்லை
மேற்காணும் படம் வெளிநாட்டில் பணிபுரியும் அரவிந்தனைக் காட்டுகிறது. படத்திற்குப் பொருத்தமான கொன்றை வேந்தன் எது?
சூதும் வாதும் வேதனை செய்யும்
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை
தாயிற் சிறந்ததொரு கோவிலும் இல்லை
படத்திற்குப் பொருத்தமான கொன்றை வேந்தன் எது?
சூதும் வாதும் வேதனை செய்யும்
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை
தாயிற் சிறந்ததொரு கோவிலும் இல்லை
இயல்ஸ்ரீயும் யுவஸ்ரீயும் தங்களுடைய வீட்டுத் தோட்டத்தில் காய்கறிகள் பயிரிட எண்ணம் கொண்டனர். அது தொடர்பாக இணையத்தில் சிறு ஆய்வினை மேற்கொண்ட பிறகு பயிரிட தொடங்கினர்.
இச்சூழலுக்குப் பொருத்தமான கொன்றை வேந்தன் எது?
தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை
நுண்ணிய கருமமும் எண்ணித் துணிக
சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்
மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்
அமினா நோன்புப் பெருநாளை முன்னிட்டு சொந்த பந்தங்களை அழைத்து விருந்து வைத்தாள். அவள் எப்பொழுதும் உறவினர்களுக்கு உதவி செய்வாள். படத்திற்குப் பொருத்தமான கொன்றை வேந்தன் எது?
சூதும் வாதும் வேதனை செய்யும்
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை
சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்
"பெற்ற தாயைவிட ஒருவருக்குச் சிறந்த கோவில் வேறெதுவும் இல்லை"
விளக்கத்திற்குப் பொருத்தமான கொன்றை வேந்தன் எது?
தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை
மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்
சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்
______________ எண்ணித் துணிக
சுற்றத்திற்கு அழகு
ஊக்கம் உடைமை
நுண்ணிய கருமமும்
எண்ணும் எழுத்தும்
"மணி தன் தாயின் ஆசி பெற்ற பிறகே தன் பணியைச் செய்வான்"
மணியின் பண்போடு தொடர்புடைய கொன்றை வேந்தன் எது?
தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை
மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்
சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்
படம் குறிக்கும் கொன்றை வேந்தனைத் தேர்ந்தெடு.
ஐயம் புகினும் செய்வன செய்
ஆலயம் தொழுவது சாலவும் நன்று
தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை
சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்.
ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு.
ஊக்கம் என்பதன் பொருள் என்ன?
விடாமுயற்சி
முயற்சியின்மை
பொறுப்புணர்வு
இப்படம் ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு எனும் கொன்றை வேந்தனை உணர்த்துகிறது.
சரி
பிழை
" யார் என்ன சொன்னாலும், யார் என்ன செஞ்சாலும், சொந்தமும் பந்தமும் கூட வரும்" . இப்பாடல் உணர்த்தும் கொன்றை வேந்தன் யாது?
எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்
திரைகடம் ஓடியும் திரவியம் தேடு
சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்
கொன்றை வேந்தனில் கோடிடப்பட்ட சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.
"ஐயம் புகினும் செய்வன செய்"
ஆராந்து
தர்மம்
நீண்ட ஆயுள்
பிச்சை
'திரை - திரவியம்' இவற்றின் பொருளை முறையே தெரிவு செய்க.
செல்வம் - கடல்
கடல் - செல்வம்
அலை - செல்வம்
சீலை - செல்வம்
பெற்றோர்களைப் பற்றி விளக்கும் கொன்றை வேந்தனைத் தெரிவு செய்க.
I) ஆலயம் தொழுவது சாலவும் நன்று
II) அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
III) தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை
IV) தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை
I, II, III
II, III, IV
I, III, IV
I, II, III, IV
