NEW
Font size
Worksheetsதரவைக் கையாளுதல் ஆண்டு 5
Total questions: 10
Worksheet time: 25mins
1a) சைடினா விளையாட்டின் விழுக்காடு என்ன?
85%
15%
1b) எந்த விளையாட்டு பெரிய விழுக்காட்டைக் கொண்டுள்ளது?
சஹிபா
சைடினா
சுடோக்கு
சதுரங்கம்
1c) பெரிய விழுக்காட்டைக் கொண்டுள்ள விளையாட்டின் மாணவர் எண்ணிக்கையைக் கணக்கிடுக.
28
22
17
10
1d) சுடோக்கு விளையாட்டை விளையாடும் மாணவர் எண்ணிக்கையைக் கணக்கிடுக.
8
10
80
100
2a) கேளிக்கை புத்தகங்களை விரும்புபவர்களின் விழுக்காட்டைக் கண்டறிக.
6
30
20
100
2b) கதைப் புத்தகங்களை விரும்புபவர்களின் விழுக்காட்டைக் கண்டறிக.
9
30
60
100
2c) அறிவியல் புத்தகங்களை விரும்புபவர்களின் விழுக்காட்டைக் கண்டறிக.
15
30
50
100
3a) சிவப்பு வண்ணத்தை விரும்பும் மாணவர்கள் எத்தனை விழுக்காடு?
25
40
50
100
3b) சிவப்பு வண்ணத்தை விரும்பும் மாணவர்களுக்கும் வெள்ளை வண்ணத்தை விரும்பும் மாணவர்களுக்கும் வேறுபாடு எத்தனை விழுக்காடு?
25
15
10
3c) கருப்பு வண்ணத்தை விரும்பும் மாணவர்களின் விழுக்காடு எத்தனை?
25
15
12.5
10
