NEW
Font size
Worksheetsசரியான விடையைத் தேர்ந்தெடுக.
Total questions: 10
Worksheet time: 5mins
பரதநாட்டியத்தில் மிகவும் பிரசித்திப் பெற்ற மூன்று முத்திரைகளில் ஒன்றினைக் குறிப்பிடுக.
வண்டின் உருவம்
முயலின் உருவம்
புலியின் உருவம்
காகத்தின் உருவம்
அரங்கேற்றம் என்றால் என்ன?
பரதக் கலையின் மறுப்பெயர்.
அரங்கத்தில் நடனமாடுவது
அரங்கேற்றம் எனப்படுவது பரதக் கலையில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு அங்கீகாரம் கொடுக்கும் நிகழ்ச்சியாகும்
மேடையில் நடனமாடுவது
பரதநாட்டியம் ஆடுவதால் ஏற்படும் நன்மைகளில் இது தவறானது.
சிறந்த பொழுதுபோக்கு
சிந்தனையைச் சிதறவிடாமல் மனதை ஒரு நிலைப்படுத்தும்
1)சிறந்த உடற்பயிற்சியாக அமையும்.
1)மன உளைச்சலைப் போக்கும்
பழந்தமிழர்கள் இக்கலையை என்னவென்று அழைத்தனர்?
அபிநயம்
கூத்து
முத்திரை
பாவனை
பாடலில் கூறப்பட்ட கருத்துகளை முகத்திலும் அங்க அசைவுகளின் மூலமும் காண்பிப்பதை.................... என அழைப்பர்.
நடனம்
அரங்கேற்றம்
முத்திரை
அபிநயம்
முத்திரை எனப்படுவது....................
பலர் முன்னிலையில் படைப்பை படைப்பது.
கூத்து எனப்படுகிறது.
கைகளால் காட்டப்படும் அசைவு.
கால்களால் காட்டப்படும் அசைவு.
பரதநாட்டியத்தை ........................... கற்றுக் கொள்ள வேண்டும்.
முறையாக
சரியாக
விரைவாக
தாமதமாக
தொன்மையானது என்ற சொல்லின் பொருள் யாது?
புதியது
பழமையானது
தவறானது
சரியானது
வண்டின் உருவம்,நாகப்பாம்பின் உருவம்,கிளியின் உருவம்,அன்னப்பறவையின் உருவம், மானின் உருவம், நீந்தும் மீனின் உருவம் இவை அனைத்தும்......................... எனப்படுகிறது.
அசைவு
பாவனை
அபிநயம்
முத்திரை
வல்லமை என்ற சொல்லின் பொருள்.....................
தொன்மை
ஆற்றல்
பொருமை
சரியானது
