NEW
Font size
S
M
L
XL
WorksheetsGrade 7 தமிழரின் கப்பற்கலை 5
Total questions: 10
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
தமிழர்கள் பல வகையான பாய்மரக் கப்பல்களைக் பயன்படுத்தினர்.
a)
தவறு
b)
சரி
2.
"அஞ்சான் கயிறு "என்பது---
a)
பாய் மரங்களை கட்ட பயன்படுவது
b)
கட்டு மரங்களை இணைக்க பயன்படுவது
3.
பாய்மரக் கப்பலின் கயிறு பாய் ஆகியவற்றில் பழுது ஏற்படும் பொழுது ---கொண்டு இணைத்தனர்
a)
பூட்டான் கயிறு
b)
மரப்பிசின்
4.
கப்பல் பல்வேறு வகையான உறுப்புகளை உடையது.
a)
சரி
b)
தவறு
5.
கப்பலின் முதன்மையான உறுப்பாகிய அடிமரம் ---எனப்படும்
a)
பருமல்
b)
எரா
6.
குறுக்கு மரம் ----எனப்படும்.
a)
பங்கு
b)
பருமல்
7.
'சுக்கான் 'எனப்படுவது---
a)
திசை திருப்ப பயன்படும் கருவி
b)
கப்பலை நிறுத்த பயன்படும் கருவி
8.
கப்பலை ஓரிடத்தில் நிலையாக நிறுத்த பயன்படுவது----
a)
கூம்பு
b)
நங்கூரம்
9.
கப்பல் சாஸ்திரம் என்னும் நூல் ---எனும் கருவியை கப்பலில் பயன்படுத்தினர் என்று கூறுகிறது
a)
பாய்மரம்
b)
சமுக்கு
10.
திசை காட்டும் கருவி யாக இருக்கலாம் என அறிஞர்கள் கூறுவது.
a)
சுக்கான்
b)
சமுக்கு
Reset
