NEW
Font size
Worksheets3USM SJKTLB ஆசியான் நாடுகளின் நாணயம் அறிதல்
Total questions: 10
Worksheet time: 5mins
இதில் எது தாய்லாந்து நாட்டின் நாணயத்தின் பெயர் ஆகும்?
பாட்
கியாட்
ரிங்கிட் மலேசியா
சிங்கப்பூர் டாலர்
இதில் எது மலேசியா நாட்டின் நாணயத்தின் பெயர் ஆகும்?
பாட்
கியாட்
ரிங்கிட் மலேசியா
சிங்கப்பூர் டாலர்
இதில் எது கம்போடியா நாட்டின் நாணயத்தின் பெயர் ஆகும்?
பாட்
ரியால்
ரிங்கிட் மலேசியா
சிங்கப்பூர் டாலர்
இதில் எது வியட்நாம் நாட்டின் நாணயத்தின் பெயர் ஆகும்?
பாட்
டோங்
புருணை டாலர்
சிங்கப்பூர் டாலர்
எந்த நாட்டுப் பணத்தில் இருவரின் படம் இருக்கும்?
பாட்
டோங்
புருணை டாலர்
இந்தோனேசியா
எந்த நாட்டுப் பணத்தில் தமிழில் சொல் அச்சிடப்பட்டிருக்கும் இருக்கும்?
சிங்கப்பூர் டாலர்
டோங்
புருணை டாலர்
இந்தோனேசியா
எந்த நாட்டுப் பணத்தில் மூன்று வாள்கள் கொண்ட சின்னம் இருக்கும்?
சிங்கப்பூர் டாலர்
டோங்
தாய்லாந்து
இந்தோனேசியா
'பேசோ' எனும் நாணயம் எந்த நாட்டைச் சேர்ந்ததாகும்?
'புருணை டாலர்' எனும் நாணயம் எந்த நாட்டைச் சேர்ந்ததாகும்?
ஆலயத்தின் படம் கொண்ட நாணயத்தின் பெயர் என்ன?
கிப்
பாட்
ரிங்கிட் மலேசியா
ரியால்
