Worksheetsதமிழ் மொழி ஆண்டு 5
Total questions: 15
Worksheet time: 8mins
அவர் வறுமையில் வாடுகிறார்.__________________பிறரிடம் என்றைக்கும் உதவியை பெற எண்ணியது இல்லை.
ஆயினும்
ஆனாலும்
நான் சொன்னால் நீ கேட்கப் போவதில்லை.____________ சொல்ல வேண்டியது என் கடமை.
ஆயினும்
ஆனாலும்
அவர் சங்கீதம் கற்றதில்லை._______________கேள்வி ஞானம் மிகுந்திருப்பதால் நல்ல பாடகராக இருக்கிறார்.
ஆயினும்
ஆனாலும்
என் ஆசிரியர் நல்லவர். ______________ அவர் மிகவும் கண்டிப்பானவர்
ஆயினும்
ஆனாலும்
கனத்த மழையில் நனந்ததால் அமுதாவுக்குக் காய்ச்சல் ஏற்பட்டது. _______________ மறுநாள் அவள் பள்ளிக்குச் சென்றாள்.
ஆயினும்
ஆனாலும்
என் பள்ளிக்கூடம் சிறியது. ________________ என் பள்ளி மிகவும் அழகாக இருக்கும்.
ஆயினும்
ஆனாலும்
அரசர் அவையில் -----கூறியதை மறுக்கவில்லை
தாம்
தான்
உம்
சுகாதார அமைச்சு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டது .-------- கொரானா தொற்றைக் குறைக்க இயலவில்லை
எனவே
இருந்தாலும்
ஆகையால்
இன்று வானில் நிலா வராது. ------ இன்று அமாவாசை நாளாகும்.
ஏனென்றால்
ஆகவே
ஆனால்
ஆற்றில் வெள்ளம் பெருகியது.------ படகு கவிழ்ந்தது.
ஏனென்றால்
எனவே
ஆனால்
இன்று வெள்ளிக்கிழமை -------- நான் கோவிலுக்குச் செல்ல வேண்டும்.
ஆனால்
ஆகவே
அதனால்
அறிவியலும் கணிதமும் படிப்பதற்குக் கடினம்தான்.......... சுடர்விழி விரும்பிப் படிக்கிறாள்
ஆனால்
ஆகையால்
இருந்தாலும்
கீழ்க்கண்ட வாக்கியங்களை இணைப்பதற்குப் பொருத்தமான இடைச்சொல் எது?
உனக்கு ஓவியம் வரைய ஆர்வமா?
உனக்கு நடனம் ஆட ஆர்வமா?
உம்
ஆனால்
அல்லது
